"கலிபோர்னியா செம்மரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

85 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| binomial_authority = ([[David Don|D. Don]]) [[Stephan Ladislaus Endlicher|Endl.]]
}}
[[File:Sequoia sempervirens MHNT.BOT.2007.52.2.jpg|thumb|''Sequoia sempervirens'']]
 
'''கலிபோர்னியா செம்மரம்''' ('''Sequoia sempervirens''') என்பது நீண்ட நாள் வாழக்கூடியதும் மிகப்பெரிதாகவும் மிக உயரமாகவும் வளரக்கூடிய ஒரு மரவகை. இது செம்மரம் என்றழைக்கப்படும் மூன்று இனங்களுள் ஒன்று. இது ஒரு பசுமை மாறா மரம். இவ் இனத்தைச் சேர்ந்த மரங்கள் 2,200 [[ஆண்டு]]கள் வரை கூட வாழும். அதிக (பெரும) அளவாக 115 [[மீட்டர்]] உயரமும், 8 [[மீட்டர்]] சுற்றளவும் கொண்டதாக வளரக் கூடியது. இம்மரம் [[கலிபோர்னியா]]வின் கடற்கரைப் பகுதி, [[ஓரிகன்]] மாநிலத்தின் தென்மேற்கு முனைப் பகுதி ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது.
 
105

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1813747" இருந்து மீள்விக்கப்பட்டது