ஜித்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 63:
}}
 
'''ஜித்தா ''' ({{lang-ar|'''جدّة'''‎جدّة‎}}‏‎) என்பது [[சவூதி அரேபியா]]வில் [[செங்கடல்|செங்கடலின்]] கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். மேற்கு சவூதி அரேபியாவின் முக்கியமான வணிக மையமும் ஆகும். மக்கா மாவட்டத்தின் மிகப் பெரும் நகரமாகவும், செங்கடல் துறைமுகங்களில் மிகப் பெரியத் துறைமுக நகரமாகவும், சவூதி அரேபியாவின் தலைநகர் [[ரியாத்]]தை அடுத்து இரண்டாவது மிகப் பெரும் நகரமாகவும் விளங்குகிறது. ஜித்தாவின் தற்போதைய மக்கள்தொகை 3.2 மில்லியனாக உள்ளது.
[[இசுலாம்|இசுலாமியர்களின்]] மிகுந்த புனிதத் தலமான [[மக்கா]]விற்குச் செல்லும் வாயிலாக ஜித்தா விளங்குகிறது. அடுத்து புனிதமிக்க [[மதீனா]] செல்லவும் இதுவே வழியாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜித்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது