நவராத்திரி நோன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
 
[[File:Avatars of Amman Navarathiri.jpg|right|thumb|250px|நவராத்திரி ஒன்பதாம் நாளன்று [[துர்க்கை]], [[இலக்குமி]], [[சரசுவதி]]யாக வேடமணிந்திருக்கும் சிறுமிகள்]]
 
{{Hinduism small}}
சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் '''நவராத்திரி விரதம்'''. மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.
 
வரி 18 ⟶ 14:
 
==பூசை முறை==
[[File:Avatars of Amman Navarathiri.jpg|right|thumb|250px|நவராத்திரி ஒன்பதாம் நாளன்று [[துர்க்கை]], [[இலக்குமி]], [[சரசுவதி]]யாக வேடமணிந்திருக்கும் சிறுமிகள்]]
 
{{Hinduism small}}
 
ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்கவேண்டும்.
=== கும்பம் வைத்தல் ===
"https://ta.wikipedia.org/wiki/நவராத்திரி_நோன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது