"மகா சிவராத்திரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
==பலன் தரும் பரிகாரங்கள் ==
[[மாசி|மாசிமாதம்]] கிருஷ்ணபட்சம் [[சதுர்த்தி|சதுர்த்தியன்று]] [[அமாவாசை|அமாவாசைக்கு]] முதல் நாள் [[சிவராத்திரி|சிவராத்திரி]] [[விரதம்|விரதம்]] கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம் [[சிவன்|சிவபெருமானை]] வழிபட்டால் [[கவலை|கவலைகள்]] அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.அந்த புனிதமான நாளில் [[விரதம்|விரதம்]] இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.அதனால் தான் [[சிவராத்திரி|"சிவராத்திரி"]] [[விரதம்|விரதம்]] சிறந்த பலனைக் கொடுக்கிறது.<ref>https://archive.org/details/Sivaratri</ref>
 
==இவற்றையும் காண்க==
* [[பிரதோசம்]]
* [[சைவம்]]
 
==மேற்கோள்கள்==
33,010

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1813923" இருந்து மீள்விக்கப்பட்டது