உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
தமிழில் வழக்கில் இல்லாத, அகர முதலியில் இல்லாத சொற்களை வழிமாற்றாக்க வேண்டாம். ஊடகங்கள் சில தம்பாட்டுக்கு உருவாக்குபவை தமிழாக. விக்கிப்பீடியாவிற்கு, குறிப்பாக தமிழ் விக்கிப்பீடியாவிற்கென சில கொள்கைகள் உள்ளன. அவற்றுக்கு இணங்கவே தொகுப்பது சிறந்தது. --<span style="font-family: Segoe Script; font-size:12px;">[[User:AntanO|Anton]]</span>[[User talk:AntanO|<font color="red"><sup>Talk</sup></font>]] 04:29, 6 மார்ச் 2015 (UTC)
:உங்களுக்கு அறிவித்தும் தொடர்ந்தும் புதிதான சொற்களை உருவாக்குகிறீர்கள். [[விக்கிப்பீடியா:வழிமாற்று|நேரடித் தமிழ்ச் சொற்களுக்கான பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதி வழிமாற்றக்கூடாது]] என்பது இங்குள்ள கொள்கை. இது தொடர்ந்தால் நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடைசெய்யப்படலாம். நன்றி. --<span style="font-family: Segoe Script; font-size:12px;">[[User:AntanO|Anton]]</span>[[User talk:AntanO|<font color="red"><sup>Talk</sup></font>]] 03:27, 7 மார்ச் 2015 (UTC)
 
இது தமிழ் விக்கீப்பீடியாவா இல்லை தனித்தமிழ் விக்கீப்பீடியாவா? ஒண்ணியுமே புரியல. நீங்க பயண்படுத்திர தமிழில் "உலகக்கோப்பை" கிடையாது. அந்த அகராதியைதான் இணைப்பீர்களாம். நாங்களும் தமிழ் கற்றுக்கொண்டு எமுதலாமோ?
--[[பயனர்:Photonique|Photonique]] ([[பயனர் பேச்சு:Photonique|பேச்சு]]) 04:20, 7 மார்ச் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Photonique" இலிருந்து மீள்விக்கப்பட்டது