உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
:திரு Anton, இயல்பாக செய்திகளில் வரும் தமிழை கூட ஏற்காதா இந்த இலக்கிய தமிழ் விக்கி? தனித்தமிழ் விக்கீப்பீடியா ஆதிக்கமாக இப்பதும் அவல நிலை.
--[[பயனர்:Photonique|Photonique]] ([[பயனர் பேச்சு:Photonique|பேச்சு]]) 04:34, 7 மார்ச் 2015 (UTC)
 
இங்கு நான் தெரிவிக்க வந்தது வழிமாற்றம் பற்றியே, தனித்தமிழ் பற்றியோ அல்லது தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் தனித்தமிழுக்கும் இடையேயான தொடர்பு பற்றியும் அல்ல என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். எனவே, விடயம் எதுவோ அது பற்றி மட்டும் பேசுவோம். நான் ஒருவனாக இருந்து கொள்கைகளைத் தீர்மானிக்க முடியாது. கொள்கைகளில் திருத்தம் வேண்டுமானால் அது பற்றி அப்பக்கங்களில் உரையாடுங்கள். அப்போது அங்கு என் பதில்கள் முன்வைக்கப்படும். குறிப்பு: உங்கள் பதில்களைக் கொண்டு, நீங்கள் தானியங்கி மூலம் உரையாடுகிறீர்கள் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. --<span style="font-family: Segoe Script; font-size:12px;">[[User:AntanO|Anton]]</span>[[User talk:AntanO|<font color="red"><sup>Talk</sup></font>]] 04:46, 7 மார்ச் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Photonique" இலிருந்து மீள்விக்கப்பட்டது