சங்க காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
'''சங்க காலம்''' (''Sangam period'') என்பது பண்டைய [[தென்னிந்தியா|தென்னிந்திய]] வரலாற்றில் நிலவிய [[தமிழகம்]] தொடர்பான ஒரு காலப்பகுதியாகும். இக்காலப்பகுதி [[கிமு]] [[கிமு மூன்றாம் நூற்றாண்டு|மூன்றாம்]] நூற்றாண்டில் இருந்து [[கிபி]] [[நான்காம் நூற்றாண்டு|நான்காம்]] நூற்றாண்டு வரை நீடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. [[மதுரை]]யை மையமாகக் கொண்டு தமிழ்ப்புலவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர் என்ற காரணத்தால் இக்காலப்பகுதிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
''': "ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி'''
''': மாங்குடி மருதன் தலைவன் ஆக''',
 
''': உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்'''
'''மாங்குடி மருதன் தலைவன் ஆக''',
''': புலவர் பாடாது வரைக, என் நிலவரை;'''" -- '''( புறம்:72 )'''
 
'''உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்'''
 
'''புலவர் பாடாது வரைக, என் நிலவரை;''' '''( புறம்:72 )'''
 
என்று [[பாண்டியன்]] [[தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்]] பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் வரிகளே இத்தகைய புலவர்கள் கூட்டம் இருந்ததற்குச் சான்றாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சங்க_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது