தெசுமாண்ட் தூட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
'''டெசுமான்ட் பைலோ டுட்டு ''' (Desmond Mpilo Tutu, பிறப்பு : அக்டோபர் 7, 1931) ஓர் [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்க]] செயல்திறனாளரும் ஓய்வுபெற்ற [[ஆங்கிலிக்கம்|ஆங்கிலிக்க திருச்சபை]]ப் பேராயரும் ஆவார். 1980களில் [[தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்|இனவொதுக்கலுக்கு]] எதிரான நிலை எடுத்ததால் உலகெங்கும் அறியப்பட்டார். தென்னாபிரிக்காவின் கேப் டவுன் பேராயராகவும் தென்னாபிரிக்க மாநில திருச்சபை பிரைமேட்டாகவும் பணியாற்றிய முதல் கறுப்பினத்தவராவார்.
 
மனித உரிமைகளுக்குக் குரல் கொடுத்தும் அடக்கப்பட்டவர்களின் நலனுக்காக தமது மதிப்புமிகு பெயரைப் பயன்படுத்தியும் செயல்திறனாளராக விளங்கினார். [[எய்ட்சு]], [[காசநோய்]], [[தற்பாலினர் வெறுப்பு]], திருநங்கை இனத்தினர், வறுமை மற்றும் இனப் பாகுபாடு ஆகியவற்றில் தீவிரப்பணி ஆற்றியுள்ளார் . இஸ்ரேல் நாட்டால் காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்கள் பற்றி விசாரிக்க ஐ.நா.வால் அனுப்பப்பட்ட குழுவுக்கு ஒரு யோசனை சொன்னார். "நிறத்தால் பாகுபடுத்தும் இந்நாட்டில் இருக்கும் உங்களது முதலீடுகளை திரும்பப் பெறுங்கள். இதனால் இழப்பு எங்களுகளுக்குத்தான்எங்களுக்குத்தான். அது ஒரு அற்புதமான 'நோக்கத்துக்கான இழப்பு" என்றார்.
1984ஆம் ஆண்டு டுட்டு [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்றுள்ளார். தொடர்ந்து 1986ஆம் ஆண்டில் மனிதத்திற்கான [[ஆல்பர்ட் சுவைட்சர்]] பரிசையும் 1987ஆம் ஆண்டில் பாசெம் இன் டெர்ரிசு பரிசையும் 1999ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசையும் 2005ஆம் ஆண்டில் [[காந்தி அமைதிப் பரிசு|காந்தி அமைதிப் பரிசையும்]] பெற்றார்.<ref>{{cite web|url = http://www.mg.co.za/article/2006-10-03-tutu-to-be-honoured-with-gandhi-peace-award| title = Tutu to be honoured with Gandhi Peace Award|accessdate =11 November 2008}}</ref> 2009ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத்தலைவரின் சுதந்திரப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. தனது மேடைப்பேச்சுக்களையும் மேற்கோள்களையும் டுட்டு பல நூல்களாகத் தொகுத்துள்ளார்.
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தெசுமாண்ட்_தூட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது