கருநாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 45:
[[படிமம்:Mallikarjuna and Kasivisvanatha temples at Pattadakal.jpg|175px|thumb|left|[[சாளுக்கியர்]] மற்றும் இராசரகுடர்களால் கட்டப்பட்ட மல்லிகார்சுனர் கோவில், காசி விசுவநாதர் கோவில் -பட்டாடக்கல், வட கருநாடகம். இது [[யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்]]]]
 
கருநாடக வரலாற்றை அப்பகுதியில் கிடைத்துள்ள கைக் கோடரிகள் மற்றும் இதர கண்டுபிடிப்புகள் மூலம் பழங்கற்கால கைக் கோடரி கலாச்சாரத்துடன் அதற்கு இருந்துள்ள தொடர்பை அறிந்துகொள்ள முடிகிறது. புதிய கற்காலக் கலாச்சாரத்தின் சான்றுகளும் இம்மாநிலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://web.archive.org/web/20070121024542/http://metalrg.iisc.ernet.in/~wootz/heritage/K-hertage.htm|title=THE Golden Heritage of Karnataka|author=S. Ranganathan|work=Department of Metallurgy|publisher=Indian Institute of Science, Bangalore|accessdate=2007-06-07}}</ref><ref>{{cite web |url=http://www.ancientindia.co.uk/staff/resources/background/bg16/home.html|title= Trade |accessdate=2007-05-06 |publisher=[[The British Museum]]}}</ref> பண்டைய [[சிந்துவெளி நாகரிகம்|சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின்]] எச்சமான [[ஹரப்பா]]வில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் கருநாடகத் தங்க சுரங்களைச் சார்ந்ததாக அறியப்படுவதன் மூலம் கருநாடக பகுதி பண்டைய காலம் தொட்டே வாணிபம், கலாச்சாரம் ஆகியவற்றில் முன்னேறி இருப்பது தெரிய வருகிறது. பொது வழக்க சகாப்தத்திற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, கருநாடகத்தின் பெரும் பகுதி, பேரரசர் அசோகரின் மௌரிய ஆட்சிக்கு உட்படு முன், நந்தா பேரரசின் கீழ் இருந்தது. நான்கு நூற்றாண்டுகள் தொடர்ந்த சதவாகன ஆட்சி பெருமளவு கருநாடகத்தை அவர்களின் அதிகாரத்தின் கீழ் கொள்ள உதவி புரிந்தது. [[சடவாகனர்]]களின் ஆட்சி இறக்கம் கருநாடகத்தை அடிச்சார்ந்த, முதல் அரசநாடுகளான [[கதம்பர்|கடம்பர்]]கள் மற்றும் [[மேலைக் கங்கர்|மேலைக் கங்க]] வழியினரும் வளர வழி வகுத்தது. அதுவே, அப்பகுதி பக்கச் சார்பற்ற அரசியல் உருபொருளாக புகுந்து அடையாளம் காணவும் வழி வகுத்தது. மௌரிய சர்மாவால் தொடங்கப்பட்ட கடம்ப வம்சம், [[பானவாசி]]யை தலைநகராக கொண்டது.<ref name="origin">From the [[Talagunda]] inscription (Dr. B. L. Rice in Kamath (2001), p. 30.)</ref><ref name="origin1">Moares (1931), p. 10.</ref> அது போல், [[மேற்குமேலைக் கங்கை வம்சம்கங்கர்]] மரபினர், தாலகாட்டை தலைநகராக கொண்டு அமைக்கப் பட்டது.<ref name="gan">Adiga and Sheik Ali in Adiga (2006), p. 89.</ref><ref name="gan1">Ramesh (1984), pp. 1–2.</ref>
 
=== கடம்பர், சாளுக்கியர் ===
கடம்பர் வம்சத்தைச் சார்ந்த முதலாவது கன்னடம் மொழியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்தினர் என்பது கால்மிதி கல்வெட்டு மூலமாகவும் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த செப்பு நாணயங்கள் மூலமாகவும் அறியலாம் <ref name="first">From the Halmidi inscription (Ramesh 1984, pp. 10–11.)</ref><ref name="hal">Kamath (2001), p. 10.</ref> இவ்வம்சத்தைத் தொடர்ந்து [[சாளுக்கியர்]] வலிமை பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர். தக்காணத்தை முழுவதுமாக ஆட்சிக்குள் கொண்டு வந்த சாளுக்கியர் கருநாடகத்தை முழுவதும் இணைத்த பெருமை பெற்றவர்கள்.<ref name="cha">The Chalukyas hailed from present-day Karnataka (Keay (2000), p. 168.)</ref><ref name="cha1">The Chalukyas were native ''[[Kannadigas]]'' (N. Laxminarayana Rao and Dr. S. C. Nandinath in Kamath (2001), p. 57.)</ref><ref name="rash">Altekar (1934), pp. 21–24.</ref><ref name="rash1">Masica (1991), pp. 45–46.</ref><ref name="west">Balagamve in Mysore territory was an early power centre (Cousens (1926), pp. 10, 105.)</ref><ref name="west1">Tailapa II, the founder king was the governor of Tardavadi in modern Bijapur district, under the Rashtrakutas (Kamath (2001), p. 101.)</ref> சாளுக்கியர் கட்டிடக் கலை, கன்னட இலக்கியம், இசை ஆகியவற்றை பெரிதும் வளர்த்தனர்.<ref name="unique">Kamath (2001), p. 115.</ref><ref name="flow">Foekema (2003), p. 9.</ref>
 
=== விசயநகரப் பேரரசு, இசுலாமியர் ஆட்சி ===
வரிசை 54:
1565ஆம் ஆண்டு, கருநாடகம் மட்டுமல்லாது தென் இந்தியா முழுவதும் முக்கிய அரசியல் மாற்றத்தைச் சந்தித்தது. பல நூற்றாண்டுகளாக வலிமை பெற்று திகழ்ந்த [[விசயநகரப் பேரரசு]] இசுலாமிய சுல்தானகத்துடன் தோல்வியைத் தழுவியது. பின் பிஜபூர் சுல்தானகத்திடம் ஆட்சி சிறிது காலம் இருந்து, பின் மொகலாயர்களிடம் 17ஆம் நூற்றாண்டு இடம் மாறியது சுல்தானகத்தின் ஆட்சிகளின் போது உருது மற்றும் பாரசீக இலக்கியங்களும் வளர்க்கப்பட்டன.
 
இதைத் தொடர்ந்து வடக்கு கருநாடகம் ஐதராபாத் நிசாமாலும் தெற்கு கர்நாடகம் [[மைசூர் பேர்ரசு|மைசூர் அரசர்களாலும்உடையார்களாளும்]], ஆளப்பட்டது. மைசூர் அரசரான [[இரண்டாம் கிருஷ்ணாகிருஷ்ணராச உடையார்]] மரணத்தைத் தொடர்ந்து, தளபதியான [[ஹைதர் அலி]] ஆட்சியைக் கைப்பற்றினார். ஆங்கிலேயருடன் பல போர்களில் வெற்றி கொண்ட அவரைத் தொடர்ந்து அவரது மகன் [[திப்பு சுல்தான்]] ஆட்சிப் பொறுப்பேற்று ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆங்கிலேயருடனான நான்காவது போரிற் திப்பு சுல்தான் மரணம் அடைந்ததன் மூலம் மைசூர் அரசு ஆங்கிலேய அரசுடன் 1799 இல் ஒருங்கிணைக்கப்பட்டது.
 
== புவியமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கருநாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது