"இரண்டாம் பரமேஸ்வரவர்மன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,721 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{unreferenced}}
{{பல்லவ வரலாறு}}
'''இரண்டாம் பரமேஸ்வரவர்மன்''' (இறப்பு 731 ) என்பவன் [[பல்லவர்|பல்லவ]] மரபின் ஒரு மன்னனாவான்.இவன் [[சாளுக்கியர்|சாளுக்கிய]] அரசனான [[இரண்டாம் விக்ரமாதித்தன்விஜயாதித்தன்|விக்ரமாதித்தனின்விஜயாதித்தனின்]] படைகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டான். இவன் கி.பி.728 இருந்து 731 வரை ஆட்சிசெய்தான்.
 
==போரும்,மரணமும்==
==ஆட்சி==
இரண்டாம் பரமேஸ்வரவர்மன் தனது தந்தை [[இரண்டாம் நரசிம்ம பல்லவன்|நரசிம்மவர்மனுக்குப்]] பிறகு 728இல் ஆட்சிக்குவந்து 731 வரை ஆட்சியில் இருந்தான். இவனது ஆட்சியின்போது காஞ்சிமீது சாளுக்கியர் படைகள் படையெடுத்தனகி. பரமேஸ்வரவர்மன் போரில் தோற்று சாளுக்கியரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டான்பி.730 இந்த இழிவுக்கு பழிவாங்க பரமேஸ்வரவர்மன் படைகளைத்திரட்டிகாலகட்டத்தில் சாளுக்கிய நாட்டைத்இளவரசனாக தாக்கினான்.இரண்டாம் ஆனால் போரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். பரமேஸ்வரவர்மனால் கட்டப்பட்டு அவனது நினைவைக் கூறும்விதமாக காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. 731இல் பரமேஸ்வரவர்மன் இறந்ததைத் தொடர்ந்து, [[சிம்மவிஷ்ணு|சிம்மவிஷ்ணுவின்]] வழிவந்த பல்லவர்கள் வாரிசு இல்லாமல் போயினர்.விக்ரமாதித்தன்
இருந்த காலத்தில் [[இரண்டாம் விக்ரமாதித்தன்|விக்ரமாதித்தனின்]] நண்பனான மேலைக் கங்க மரபின் இளவரசன் இரேயப்பா சாளுக்கியர்களின் படைகளுடன், பல்லவர்களைத் தாக்கி இரண்டாம் பரமேசுவரவர்மனுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தினான். பரதேசுவரன் சமாதானம் செய்துகொண்டு அவர்களின் நிபந்தனைகளை ஏற்றான். பரமேசுவரன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க எண்ணி, கொஞ்ச காலத்திற்கு பிறகு கி.பி.731இல் [[மேலைக் கங்கர்|மேலைக் கங்க]] மன்னன் [[சிறீபுருசன்]] மீது ஒரு எதிர்த் தாக்குதல் செய்தான். விலந்து என்ற இடத்தில் நடந்த இந்தப் போரில் சிறீபுருசனால் இவன் கொல்லப்பட்டான். சிறீபுருசன் இவனின் முத்திரை, வெண்கொற்றக் குடை போன்றவற்றைக் கைப்பற்றி பெருமானடி என்ற பட்டம் பெற்றான். <ref name="vik3">Sastri (1955), p 139</ref> இந்த சாளுக்கிய வெற்றி விஜயாதித்தன் ஆட்சியின் போது நடந்தது என்றாலும், சாளுக்கிய அரசர்கள் பதிவுகள் இவ்வெற்றி இரண்டாம் விக்ரமாதித்யனைச் சேருவதாக புகழ்கின்றன <ref name="vik1"/>
பரமேஸ்வரவர்மனால் கட்டப்பட்டு அவனது நினைவைக் கூறும்விதமாக காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. 731இல் பரமேஸ்வரவர்மன் இறந்ததைத் தொடர்ந்து, [[சிம்மவிஷ்ணு|சிம்மவிஷ்ணுவின்]] வழிவந்த பல்லவர்கள் வாரிசு இல்லாமல் போயினர்.
 
==மேற்கோள்==
{{Reflist}}
[[பகுப்பு:பல்லவர்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1814617" இருந்து மீள்விக்கப்பட்டது