மாந்தக் கடத்துகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{பெண்களுக்கு எதிரான வன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{பெண்களுக்கு எதிரான வன்முறை}}
 
'''மாந்தக் கடத்துகை''' என்பது மனிதர்களை [[வணிகம்|வணிக]] நோக்கத்திற்காக, குறிப்பாக கடத்துபவர் அல்லது மற்றவர்களின் [[பாலியல் அடிமைகள்]], [[கொத்தடிமைகள்]] ஆக வைக்க அல்லது [[கட்டாய பாலியல் தொழில்|பாலியல் தொழிலில்]] உட்படுத்துவதற்காகக் கடத்துவதாகும்.<ref name="Unodc.org">{{cite web|url=http://www.unodc.org/unodc/en/human-trafficking/ |title=UNODC மாந்தக் கடத்துகை மற்றும் அகதிகளைக் கடத்தல் பற்றி குறிப்பிட்டவை |publisher=Unodc.org |year=2011 |accessdate=2011-03-22}}</ref><ref name="Amnesty.org.au">{{cite web|url=http://www.amnesty.org.au/refugees/comments/20601/ |title=ஆம்னெசுடி இண்டர்நேசனல் - மனித கடத்தல் |publisher=Amnesty.org.au |date=2009-03-23 |accessdate=2011-03-22}}</ref> [[கட்டாயத் திருமணம்]] புரியும் நோக்கத்துடன் மனிதர்களைக் கடத்துவதும் இதன் பாற்படும்.<ref name="ecpat.org.uk">http://www.ecpat.org.uk/sites/default/files/forced_marriage_ecpat_uk_wise.pdf</ref><ref>[http://www.bbc.com/news/uk-england-manchester-24463577 BBC செய்திகள் - சோல்வாக்கியன் அடிமை திருமணத்திற்காக பர்னெலிக்கு கடத்தப்பட்டார்<!-- Bot generated title -->]</ref><ref>http://inst.uchicago.edu/sites/inst.uchicago.edu/files/uploads/2013%20BA%20Thesis_Cruz%20Leo_PDF.pdf</ref> இது தவிர, உறுப்புகள் மற்றும் திசுக்களை களவாடும் பொருட்டு கடத்துவதும்,<ref>{{cite web|url=http://www.coe.int/t/dghl/monitoring/trafficking/docs/news/organtrafficking_study.pdf |title= உறுப்புகள், திசுக்கள், செல்களை கடத்தல் மற்றும் உறுப்பை நீக்கும் பொருட்டு மனிதரைக் கடத்தல் =PDF |year=2009 |accessdate=2014-01-18|publisher=ஐநா}}</ref><ref>{{cite web|url=http://fightslaverynow.org/why-fight-there-are-27-million-reasons/otherformsoftrafficking/organ-removal/ |title=உறுப்பு/திசு நீக்கத்திற்காக மாந்தக் கடத்துகை |publisher=Fightslaverynow.org |accessdate=2012-12-30}}</ref> மற்றும் [[வாடகைத் தாய்|வாடகைத் தாயாக]] பயன்படுத்துவதற்காக மற்றும் [[கருப்பைக் களாவாடல்|கருப்பையைத் திருடுவதற்காக]] பெண்களைக் கடத்துவதும் மாந்தக் கடத்துகை ஆகும்.<ref>{{cite web|url=http://www.councilforresponsiblegenetics.org/genewatch/GeneWatchPage.aspx?pageId=313 |title=கருப்பை நீக்கம் மற்றும் வாடகைத் தாய்க்காக மாந்தக் கடத்துகை |publisher=Councilforresponsiblegenetics.org |date=2004-03-31 |accessdate=2012-12-30}}</ref> மாந்தக் கடத்துகையானது குறிப்பட்ட நாட்டினுள்ளும் அல்லது நாடுகளுக்கிடையேயும் நடைபெறலாம். இது கடடத்தப்படும்கடத்தப்படும் மனிதருக்கெதிரான குற்றமாகப் பார்க்கப்படுகிறது, ஏனெனில் கடத்தப்படுபவரின் இருப்பிட விருப்புரிமையானது, அவர்களைக் கட்டயாப்படுத்திகட்டாயப்படுத்தி ஒரு வணிகப் பொருளாகப் பாவிப்பதின் மூலம் மீறப்படுகிறது. மாந்தக் கடத்துகை என்பது மனிதர்களை வைத்துச் செய்யும் வணிகமாகும். எனவே, ஒருவரை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்திக் கொண்டு செல்லாமல், வணிகப் பொருளாகப் பாவிக்கபட்டாலும்பாவிக்கப்பட்டாலும் அதுவும் மாந்தக் கடத்துகை என்றே கருதப்படுகிறது.
மாந்தக் கடத்துகையானது உலக அளவில் தோராயமாக ஆண்டுக்கு 31.6 பில்லியன் டாலர் அளவு பெருமானமுள்ள ஒரு வணிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{cite web|last=Haken|first=Jeremy|title=வளர்ந்து வரும் உலகில் குற்றங்கள் |url=http://www.gfintegrity.org/storage/gfip/documents/reports/transcrime/gfi_transnational_crime_web.pdf|publisher=Global Financial Integrity|accessdate=25 June 2011}}</ref>
நாடுகளுக்கிடையேயான குற்றவாளிகளிடையே வளர்ந்து வரும் முக்கிய குற்றங்களில் ஒன்றாக மாந்தக் கடத்துகை கருதப்படுகிறது.<ref>{{cite book|author=லூயிசு செல்லி|title=மாந்தக் கடத்துகை: ஒரு உலகளாவிய பார்வை|url=http://books.google.com/books?id=XY8uJoYkNBsC|year=2010|publisher=Cambridge University Press|isbn=978-1-139-48977-5|page=[http://books.google.com.ph/books?id=XY8uJoYkNBsC&pg=PA2 2]}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மாந்தக்_கடத்துகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது