"11-ஆம் நூற்றாண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,097 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanags பயனரால் 11ம் நூற்றாண்டு, 11-ஆம் நூற்றாண்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
 
== நிகழ்வுகள் ==
[[Image:Bayeux Tapestry WillelmDux.jpg|right|thumb|240px|1066 இல் [[ஹேஸ்டிங்ஸ் சண்டை]] நடைபெருவதற்கான மூல நிகழ்வுகள்]]
* [[1001]], [[கசினியின் மகுமூது|கசுனியை சேர்ந்த மகமூத்]] என்ற இசுலாமியர் தலைவர் [[வட இந்தியா]] நோக்கி படையெடுத்தார்தொடர்படையெடுத்தார். இது [[1027]]இல் சோமநாத்தின் அழிவோடு முற்றுப்பெற்றது.
* [[1025]]: அரசர் [[இராசேந்திர சோழன்]] தனது தலைநகரத்தினை [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] இருந்து [[கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரத்திற்கு]] நகர்த்தினார்.
* [[1054]], கிழக்கு-மேற்கு பெரும் முரண்பாடு தோன்றி [[கத்தோலிக்க திருச்சபை]]யும் [[கிழக்கு மரபு வழாத்திருச்சபை]]யும் பிரிந்தன. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல பத்தாண்டுகளாகக் காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும்.
* [[1054]]: ஓர் பெரிய [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு]] காணப்படுகிறது. இதுவே தற்போதைய [[நண்டு வடிவ நெபுலா]] ஆக மாறியது.
* [[1065]]: [[செல்யூக் பேரரசு]] [[சியார்சியா (நாடு)|சியார்சியா]] மீது தனது முதல் படையெடுப்பினை நடத்தியது.
* [[1065]]: [[கலீசியா]] மற்றும் [[போர்த்துகல்]] நாடுகளிக்கு விடுதலைக் கிடைக்கின்றது.
* [[1068]]: [[வீரராஜேந்திர சோழன்]] தனது படைகளை மலேசியா மற்றும் [[இந்தோனேசியா]]விற்கு அனுப்புகிறார்.
* [[1068]]: [[செல்யூக் பேரரசு]] [[சியார்சியா (நாடு)|சியார்சியா]]வினை இரண்டாம் முறையாக அழித்தது.
* [[1091]]: [[நோர்மானியர்]] [[மால்ட்டா]] மற்றும் அதன் சுற்றுப்புறத் தீவுகளையும் கைப்பற்றினர்.
* [[1096]]: [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] முதன் முதலாக சொற்பொழிவுகளை நடத்தியது.
* [[1098]]: [[பிங்கெனின் ஹில்டெகார்ட்]], எழுத்தாளர், இறை இசையமைப்பாளர், மெய்யியலாளர், பிறந்தார்.
* [[1099]], [[முதல் சிலுவைப்போர்]] [[யெருசலேம்]] நகரை கைப்பற்றியது.
*[[மியன்மார்]] மன்னன் ஆனவர்தன் [[இலங்கை]]க்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை [[தேரவாத பௌத்தம்|தேரவாத பௌத்த]]துக்கு மாற்றினான்.
==குறிப்பிடத்தக்கவர்கள்==
[[Image:StatueUrbanII.jpg|thumb|right|[[இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)|இரண்டாம் அர்பன்]]]]
[[Image:William I, Lichfield Cathedral.jpg|thumb|right|[[இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்]]]]
* [[இப்னு சீனா]] பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற [[மருத்துவர்|மருத்துவரும்]], மெய்யியலாளரும் ஆவார்
* [[அல் கசாலி]], இசுலாமிய இறையியலாளர், நீதிச் சபையினர், மெய்யியலாளர், அண்டவியலாளர், மற்றும் உளவியலாளர்
* பில்ஹானா, a [[காஷ்மீரி மொழி]] கவிஞர்
* [[ஏழாம் கிரகோரி (திருத்தந்தை)|ஏழாம் கிரகோரி]], திருத்தந்தை
* [[லீப் எரிக்சன்]], [[வட அமெரிக்கா]]வில் இறங்கிய முதல் ஐரோப்பியர்.
* [[மிலரேபர்]], திபெத் நாட்டு யோகி, கவிஞர்
* [[முரசாக்கி சிக்கிபு]], சப்பானிய பெண் நாவலாசிரியர் புலவர்
* [[ஓமர் கய்யாம்]], பாரசீகக் கவிஞர், கணிதவியலாளர், மெய்யியலாளர், மற்றும் வானியலாளர்
* [[பீட்டர் தமியான்]], [[திருச்சபையின் மறைவல்லுநர்]]
* [[முதலாம் இராஜராஜ சோழன்]], [[தமிழ்நாடு]] மற்றும் இலங்கையினை ஆன்டவர்
* [[இராசேந்திர சோழன்]], [[தமிழ்நாடு]] மற்றும் இலங்கையினை ஆன்டவர்
* [[இராஜாதிராஜ சோழன்]], சோழ அரசர்
* [[இரண்டாம் இராஜேந்திர சோழன்]], ச்
* [[இராமானுசர்]], இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கியவர்
* [[இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)|இரண்டாம் அர்பன்]], திருத்தந்தை
* [[வீரராஜேந்திர சோழன்]], திருத்தந்தை
* [[இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்]], இங்கிலாந்து அரசர்
 
==கட்டப்பட்ட கட்டிடங்கள்==
[[பகுப்பு:நூற்றாண்டுகள்]]
* [[தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்]] [[1010]] ஆம் ஆண்டில் [[முதலாம் இராஜராஜ சோழன்]] ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டது.
[[பகுப்பு:பதினோராம் நூற்றாண்டு]]
* [[வெஸ்ட்மின்ஸ்டர் மடம்]] [[இலண்டன்|இலண்டனில்]] [[1065]] ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
* [[இலண்டன் கோபுரம்]] [[1078]] ஆம் ஆண்டில் கட்டப்பட்டது .
* [[புனித மாற்கு பசிலிக்கா]] [[வெனிசு]], இத்தாலியில் [[1063]] ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டது.
* [[சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்]] கட்டிடப்பணிகள் ஸ்பெயினில் [[1075]] ஆம் ஆண்டில் துவங்கியது.
 
[[பகுப்பு:இரண்டாம் ஆயிரவாண்டு|11]]
[[பகுப்பு:பதினோராம் நூற்றாண்டு|*]]
[[பகுப்பு:நூற்றாண்டுகள்|11]]
19,815

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1814782" இருந்து மீள்விக்கப்பட்டது