கருவூர்த் தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
'''கருவூர்த் தேவர்''' ஒன்பதாம் [[சைவத் திருமுறைகள்|திருமுறை]]யில் சேர்க்கப்பட்டுள்ள [[திருவிசைப்பா]] பாடிய புலவர். இவரது காலம் கங்கைகொண்ட சோளேச்சரம் தோன்றிய காலத்தை அடுத்த 11ஆம் நூற்றாண்டு.
 
கருவூர்த் தேவர் [[கரூர்|கருவூரில்]] தோன்றியவராவார். இவர் ஒரு [[சித்தர்]] ஆவார். [[தஞ்சை]]த் சோழமன்னன் [[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் ராஜராஜனின்]] குருவாகவும் விளங்கினார். [[தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்|தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவிலில்]] சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்ந்து பிரதிஷ்டை செய்யக் கருவூரார் உதவினார் எனப்படுகிறது. பன்னிரு திருமுறைகளில் திருவிசைப்பா என்னும் ஒன்பதாம் திருமுறையில் ஒரு பகுதியைக் கருவூரார் இயற்றினார். <ref>[[மு. அருணாசலம்]], ''தமிழ் இலக்கிய வரலாறு, 11 ஆம் நூற்றாண்டு'' பதிப்பு 2005, பக்கம் 2005</ref>
 
#தில்லை
வரிசை 40:
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005
* தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்‌களும் - v.கந்தசாமி, எம்.ஏ, எம்.எட். - இரண்டாம் பதிப்பு 2006
==அடிக்குறிப்பு==
 
{{Reflist}}
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
[[பகுப்பு: பன்னிரு திருமுறை அருளாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கருவூர்த்_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது