"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
(GR) File renamed: File:Reemagen enclosure.jpgFile:Remagen enclosure.jpg File renaming criterion #5: Correct obvious errors in file names (e.g. incorrect proper nouns or false...
சி (LanguageTool: typo fix)
சி ((GR) File renamed: File:Reemagen enclosure.jpgFile:Remagen enclosure.jpg File renaming criterion #5: Correct obvious errors in file names (e.g. incorrect proper nouns or false...)
==ஜெர்மனி மீதான படையெடுப்பு==
{{main|மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு}}
[[படிமம்:ReemagenRemagen enclosure.jpg|left|thumb|250px|ரூர் இடைப்பகுதியில் கைப்பற்றப்பட்ட லட்சக்கணக்கான ஜெர்மானிய [[போர்க்கைதி]]கள்]]
பல்ஜ் தாக்குதலை முறியடித்த நேச நாட்டுப் படைகள் அடுத்து பெப்ரவரி 1945ல் ஜெர்மனி மீது படையெடுத்தன. ஐசனாவர் ஜெர்மனியின் மேற்கெல்லையில் ஒரு பரந்த முனையெங்கும் தாக்கத் திட்டமிட்டார். மேற்கு களம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - 1) வடக்கில் [[வட கடல்|வட கடலிலிருந்து]] [[கோல்ன்]] நகர் வரையான எல்லை மோண்ட்கோமரியின் 21வது [[ஆர்மி குரூப் (படைப்பிரிவு)|ஆர்மி குரூப்]]பின் பொறுப்பு 2) மத்தியில் [[மெயின்ஸ்]] நகரம் வரை [[லெப்டினன்ட் ஜெனரல்]] [[ஒமார் பிராட்லி]]யின் 12வது அமெரிக்க ஆர்மி குரூப்பின் பொறுப்பு 3) தெற்கில் [[சுவிட்சர்லாந்து]] எல்லை வரை லெப்டினன்ட் ஜெனரல் ஜேகப் டெவர்சின் 6வது ஆர்மி குரூப்பின் பொறுப்பு.
 
5

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1814847" இருந்து மீள்விக்கப்பட்டது