கி. பி. அரவிந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிசு. [[நெடுந்தீவு|நெடுந்தீவில்]] பிறந்தவர். பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு [[மட்டக்களப்பு|மட்டக்களப்பிலும்]] முடித்தார். 1972 ஆம் ஆண்டில் [[இலங்கையின் அரசமைப்புச் சட்டம்|1972 அரசமைப்புச் சட்டம்]] தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறினார்.
 
== நூல்கள் ==
* இனி ஒரு வைகறை (1991) - கவிதை - பொன்னி வெளியீடு
* கனவின் மீதி (1999) - கவிதை - பொன்னி வெளியீடு
* பாரிஸ் கதைகள் (2004) - சிறுகதை - அப்பால் தமிழ் வெளியீடு
* முகம் கொள் (1992) - கவிதை - கீதாஞ்சலி வெளியீடு
* மிச்சமென்ன சொல்லுங்கப்பா - ஒளி வெளியீடு
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/கி._பி._அரவிந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது