ஒலியியல் (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{மொழியியல்}}
[[மொழியியல்|மொழியியலில்]] '''ஒலியியல்''' ''(Phonetics)'' என்பது, மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப்[[ஒலி]]களைப் பற்றி ஆய்வு செய்யும் ஒருஒர் [[அறிவியல்]] துறை ஆகும். இது மொழியியலின் ஒரு துணைப்பிரிவு ஆகும். இதுஇத்துறை, பேச்சு ஒலிகளின் [[இயற்பியல்]] இயல்புகள் பற்றிக் கவனம் செலுத்துகின்றது. இத்துறையின் ஆய்வுகள், ஒலிகளின் [[உடலியங்கியல்]] சார்ந்த உற்பத்தி, அவற்றின் ஒலியியல் தன்மைகள், அவற்றைக் கேட்டுணர்தல், அவற்றின் [[நரம்பு]]சார் உடலியங்கியல் சார்பான விடயங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன.
 
ஒலியியல் ஆய்வின் கருப்பொருட்களான [[ஒலி]]கள் (Phones), மனிதர்களினால் உச்சரிக்கப்படும் உண்மையான பேச்சொலிகளாகும். [[எழுத்து மொழி]]களும் [[எழுத்து]]க்களும் பேச்சின் ஒலிகளோடு நெருங்கிய தொடர்புடையன எனினும், உண்மையில் ஒலியியலாளர்கள் பேச்சொலிகளையே கவனத்தில் எடுக்கிறார்களேயன்றி அவைகளைக் குறிக்கும் குறியீடுகளை அல்ல. எனினும் முன் கூறிய நெருங்கிய தொடர்பு காரணமாக பல அகராதிகள் குறியீடுகள் பற்றிய ஆய்வை (சரியானது [[குறியியல்]]) ஒலியியலாய்வின் ஒரு பகுதியாகக் காட்டுகின்றன.
 
== பிரிவுகள் ==
பேச்சொலியை ஆராயும் ஒலியியல் முறை முக்கியமான மூன்று கிளைகளைக் கொண்டது:
 
* [[ஒலிப் பிறப்பியல்]] (articulatory phonetics), பேச்சைபேச்சொலியை உருவாக்குவதில் உதடுகள்[[உதடு]]கள், [[நாக்கு]], மற்றும் ஏனைய பேச்சு உறுப்புகளின் அசைவுகள், நிலைகள் என்பன பற்றி ஆய்வு செய்வது;
 
* [[அலை ஒலியியல்]] (acoustic phonetics), ஒலி அலைகளின் இயல்புகள் பற்றி ஆராய்வது; மற்றும்
* [[அலை ஒலியியல்]] (acoustic phonetics), ஒலி அலைகளின் இயல்புகள் பற்றி ஆராய்வதால் இதை பெளதிக ஒலியியல் என்றும் அழைப்பர்.இங்கு ஒலிகளை ஆராய அறிவியல் கருவிகள், [[கணிதம்]], [[இயற்பியல்]] ஆகியன பயன்படுகின்றன; மற்றும்
* [[கேட்பொலியியல்]] (auditory phonetics), பேச்சைக் கேட்டுணர்தல் பற்றி ஆய்வு செய்வது.
 
* [[கேட்பொலியியல்]] (auditory phonetics), பேச்சைக் கேட்டுணர்தல்கேட்டுணர்தலை பற்றிஅடிப்படையாகக் கொண்டு [[மொழி]]யை ஆய்வு செய்வது.
 
== மொழிகளில் பேச்சொலிகள் ==
 
பல நூறு வேறுபட்ட ஒலிகளை (Phones) [[அனைத்துலக ஒலியியல் கழகம்]] (International Phonetic Association)அடையாளம் கண்டு அவற்றை அவர்களுடைய [[அனைத்துலக ஒலியியல் எழுத்து]] (International Phonetic Alphabet) முறைமையில் உள்ளடக்கியுள்ளனர்.
 
மனித குரல்வளையில்[[குரல்வளை]]யில் உருவாக்கப்படக்கூடிய பேச்சொலிகளுள் வெவ்வேறு மொழிகள் பயன்படுத்தும் ஒலிகளின் எண்ணிக்கைகள் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. இரண்டு உயிரொலிகளை மட்டுமே கொண்ட [[அப்காஸ் மொழி]] தொடக்கம் 55 உயிரொலிகளைக் கொண்ட [[செடாங் மொழி]] வரையான மொழிகளும், ஆறு மெய்யொலிகளை மட்டுமே கொண்ட [[ரொடோகாஸ் மொழி]] தொடக்கம் 117 மெய்யொலிகளைக் கொண்ட [[க்சூ மொழி]] வரையான மொழிகளும் உள்ளன. மிகக் குறைந்த எண்ணிக்கைகளாக [[பிராஹா மொழி]]யில் 10 ஒலியன்களும், [[பப்புவா நியூ கினியா]]வில் பேசப்படும் [[ரோடோகாஸ் மொழி]]யில் 11 ஒலியன்களும், [[ஹவாயன் மொழி]]யில் 12 ஒலியன்களும், [[சேர்பிய மொழி]]யில் 30 ஒலியன்களும் காணப்படும் அதேவேளைஅதேவேளையில் [[தென்னாப்பிரிக்கா|தெற்கு ஆபிரிக்காவின்]] கலஹாரி பாலைவனத்தில் பேசப்படும் [[!க்சூ மொழி]]யில் 141 ஒலியன்கள் உள்ளன. இவற்றுள் பழக்கமான ஒலிகளான /t/, /s/, /m/ ஆகியவை தொடக்கம் அசாதாரணமான வழிகளில் உருவாக்கப்படும் மிகவும் வழமைக்கு மாறான ஒலிகள்வரை அடங்கியுள்ளன. (பார்க்கவும்: [[கிளிக் மெய்|கிளிக் ஒலி]], [[குரல்வளைச் செயல்]] (phonation), [[காற்றோட்டப் பொறிமுறை]] (airstream mechanism)).
 
[[ஆங்கில மொழி]] 13 உயிர் ஒலியன்களையும், 24 மெய் [[ஒலியன்]]களையும் கொண்டது. சில கிளை மொழிகள் பல [[மாற்றொலி]]களைக் (allophone) கொண்டுள்ளன. இது லத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சாதாரன வரைவிலக்கணத்துக்கு மாறுபட்டது. மேற்படி வரைவிலக்கணம் 21 மெய்களையும், 5 உயிர்களையும் கொண்டது (சில சமயம் y உம் w வும் கூட உயிர்களாகக் கருதப்படுவதுண்டு).
வரி 24 ⟶ 27:
* [[ஒலியியல் (மொழியியல்) தலைப்புக்களின் பட்டியல்|ஒலியியல் தலைப்புக்களின் பட்டியல்]]
* [[Speech processing]]
* [[ஒலியியல்]]
* [[Acoustics]]
* [[biometric word list]]
* [[பல்கலைக்கழகங்களின் ஒலியியல் பிரிவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலியியல்_(மொழியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது