யதுவீர கிருட்டிணதத்த சாமராச உடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
யதுவீர கோபால்ராஜ் அர்ஸ் என்ற இயற்பெயருடைய இவர் ஸ்வரூப் ஆனந்த் கோபால்ராஜ் அர்ஸ் (1.சனவரி.1960) இளவரசி திரிபுரசுந்தரி தேவி(11.மார்ச் 1966 ) ஆகியோருக்கு மகனாக பெட்டதகோட்டி குலத்தில் அர்ஸ் குடும்பத்தில் பிறந்த ஒரே மகன். [1] இவரின் தங்கை ஜெயத்தாமிகா லட்சுமி, தற்போது இங்கிலாந்தில் படித்துவருகிறார்.
 
இவர் 10 ஆம் வகுப்பு வரை பெங்களூரில் வித்யா நிகேதன் பள்ளியிலும், பிறகு பெங்களூர் கனடிய சர்வதேசசர்வதேசப் பள்ளியில் 12 ஆம் வகுப்பை நிறைவுசெய்தார். பட்டப்படிப்பைபட்டப்படிப்பைத் தற்போது மாசசூசெட்ஸ் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளியல் மற்றும் ஆங்கிலம் பயின்று வருகிறார் <ref name=" Yaduveer Gopal Raj Urs Makes the Spring 2013 Dean's List at UMass Boston">{{cite web|url=http://umb.meritpages.com/Yaduveer-Gopal-Raj-Urs/1722226|}}</ref>
 
==அரசர் பட்டம்==