நாகேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் [[கன்னடம்|கன்னட]]ப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். [[தமிழ்நாடு]], [[தாராபுரம்]] பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் [[தொடருந்து]] நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்<ref>[http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinema21.htm]</ref>.
 
தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை [[பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில்கலைக்கல்லூரி]]யில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தான் அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின. நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் எழுத்தராகப் பணிபுரிந்தார்.
[[புதுவசந்தம்]], [[சேரன் பாண்டியன்]] உள்ளிட்ட படங்களில் நடித்த [[ஆனந்த்பாபு]] இவர்தம் மகனாவர்.
 
==நடிப்புத் துறையில்==
"https://ta.wikipedia.org/wiki/நாகேஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது