கி. பி. அரவிந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
|caption =
|birth_name = கிறிஸ்தோபர் பிரான்சிஸ்
|birth_date = {{birth date|1953|9|17}}
|birth_place = [[நெடுந்தீவு]], [[யாழ்ப்பாண மாவட்டம்யாழ்ப்பாணம்]], [[இலங்கை]]
|death_date = மார்ச் 8, {{Death yeardate and age|2015|3|8|1953|9|17}}
|death_place = [[பாரிசு]], [[பிரான்சு]]
|death_cause =
வரிசை 18:
| title =
| religion=
| spouse=சுமத்திரி
|children=அங்கதன், மானினி
|children=
|parents=பேதுறு கிறிஸ்தோப்பர், மாசிலாமணி
|parents=
|speciality=
|relatives=
வரிசை 26:
|website=
|}}
'''கி. பி. அரவிந்தன்''' (17 செப்டம்பர் 1953 - 8 மார்ச் 2015), ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளரும், கவிஞரும், மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். [[நெடுந்தீவு|நெடுந்தீவை]]ப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்தி வந்தார். புதினப்பலகை இணையத்தளத்தின் முக்கிய பங்காளர்.
 
அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிசு. [[நெடுந்தீவு|நெடுந்தீவில்நெடுந்தீவைச்]] சேர்ந்த பேதுறு கிறிஸ்தோப்பர், மாசிலாமணி ஆகியோருக்கு [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] பிறந்தவர். பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு [[மட்டக்களப்பு|மட்டக்களப்பிலும்]] முடித்தார். 1972 ஆம் ஆண்டில் [[இலங்கையின் அரசமைப்புச் சட்டம்|1972 அரசமைப்புச் சட்டம்]] தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். இவர் தோழர் சுந்தர் என்றும் [[ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்|ஈரோஸ்]] இயக்கத்தின் விடுதலைப் போராளியாக அறியப்பட்டவர். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தார். இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன.
 
== நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கி._பி._அரவிந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது