"தலையூர் காளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{refimprove}}
 
[[File:Thalaiyur_kaali.jpg|thumb|300px]]
'''தலையூர் காளி''' ({{lang-en|Thalaiyur Kaali}}) என்பவன் 24 கொங்கு நாடுகளுக்கும் தலைநகராக விளங்கிய தலையூரை ஆண்ட அரசன். கொங்கு நாட்டின் வீர வரலாற்றில் தவறாது இடம் பெற்றிருப்பவன். இவன் ஒட்டு மொத்த கொங்கு வேட்டுவவேட்டுவக் கவுண்டர்களுக்கும் தலைவனாக அறியப்படுகிறான்.{{cn}} மேலும்தலையூர்க்மேலும் தலையூர்க் காளி சிறந்த காளி பக்தன். இத்தலையூர் ஆனது இன்றைய சின்னத்தாராபுரத்திற்குசின்னத் தாராபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. {{cn}} இவனது வம்சாவழியினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
 
== பெயர்க்காரணம் ==
 
== வரலாறு ==
தலையூரை தலைநகராக கொண்டு ஆண்ட [[வேட்டுவ கவுண்டர்]] இன மன்னனின் மகன் ஆவான்.தலையூர் காளி மன்னன் வில்லாற்றலில் [[வல்வில் ஓரி]]யை நினைவுக்கு கொண்டு வருபவன். வல்வில் ஓரியின் வழிதோன்றலேவழித் தோன்றலே இந்த தலையூர் காளி மன்னன். இவன் தலையூரில் உள்ள பிரம்ம காளிதேவிகாளித் தேவி அம்மனை குலதெய்வமாக கொண்டவன்.
 
== சிறப்பு ==
 
அண்ணன்மார் கதை என வழங்கப்படும் பொன்னர் சங்கர் கதையில் தன்னை நாடி வந்த கேளாத்தா எனும் வேளாளர்க்கு பக்க பலமாக இருந்தவன். போரின் இறுதியில் பொன்னர், சங்கர் ஆகிய இருவரும் தலையூர் காளி மன்னனை எதிர்த்து போரிட முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக அண்ணன்மார்அண்ணன்மார்க் கதை கூறுகிறது.
 
== ஆதாரம் மற்றும் மேற்கோள் ==
1,724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1815710" இருந்து மீள்விக்கப்பட்டது