வாழை இலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addind cat இந்து சமய வழிபாட்டுப் பொருட்கள் using AWB
வாழை இலை உணவு
வரிசை 1:
சுட சுட வெள்ளை சோறு வடிச்சு ஆவி பறக்க இளம் பச்சை வாழை இலையுல போடும்போது அந்த சோறும் வாழை இலையும் சேர்ந்து ஒரு மனம் வரும் பாருங்க...தொண்ட வரைக்கும் திண்ணவன் கூட இன்னும் ஒரு பிடியேனும் சாப்பிடுவான்...அதே சோற்ற தைத்த இலை (“காய்ந்த ஆல மர இலை” அல்லது “மந்தாரை இலை”) இல்லை பனம் இலை அதுல போட்டு திண்ணும்போது அது ஒரு தனி ருசி...மனம்..அட டா..சுடு சோற்றுல மிளகு தக்காளி ரசம் போட்டு வாழை இலையோட சேத்து சுரண்டி வழிச்சு சாப்பிடும் ருசி ...”மந்தாரை இலை” இலையுல புளியோதரை வச்சு அத முன்னிரவே நூல் போட்டு கட்டி வச்சு மறு நாள் மதிய உணவுக்கு சாப்பிட்டு பாருங்க..மதிய உணவுக்கு வீட்டுல இருந்து தக்காளி சாப்பாட்ட வாழை இலையுல கட்டி கொண்டு போயி சாப்பிட்டு பாருங்க...அடடா...அந்த ருசி...வேற எந்த உணவுலங்க கிடைக்கும்...கொஞ்சம் சொல்லுங்களேன்?!.
[[File:Prasadam on banana leaves.jpg|230px|thumb|right|வாழை இலையில் [[பூசை]] செய்யப்பட்ட பிரசாதம்]]
பொதுவா எந்த உணவையும் பச்சை இலையில் இட்டு சாப்பிடுவது அவ்வளவு நல்லது...ருசியும் மருந்தும் ஒன்னா கிடைச்சா திண்ண வலிக்குமா என்ன? அதவிட வாழை..ஆலம்..மந்தாரை இலை இந்த மூணு இலைகளுமே நிறைய மருத்துவ குணம் கொண்டது. நரம்பு தொடர்புடைய வியாதிகளுக்கும் பக்கவாதம் வியாதிகளுக்கும்..வயிற்றுப்புன் தோல் வியாதி இன்னும் பல வியாதிகளுக்கும் இந்த இலைகள் மருந்தாகவே இருக்கு. கோவில் பிரசாதம் எல்லாம் இலைகள்ல பரிமாறுவதற்கும் இதான் முக்கிய காரணம்...
'''வாழை இலை''' என்பது [[வாழை]] மரத்தின் இலையாகும். இது உணவு பரிமாறும் தட்டாகவும், அலங்காரப் பொருளாகவும், படையல் விரிப்பாகவும் மற்றும் சமையலிலும் பயன்படுகிறது. [[இந்து சமயம்|இந்து]] மற்றும் [[புத்த சமயம்|புத்த]] சமய பழக்கங்களில் அலங்காரப்பொருளாக பண்டிகைகளில் பயன்படுத்தப்படுகிறது. [[இந்தியா]], [[இந்தோனேசியா]] போன்ற நாடுகளில் உணவு கொள்ளும் தட்டாக பயன்படுகிறது.
இந்த இலைகள் எல்லாம் பணம் கொடுத்து வாங்க வேண்டியது இல்ல வீட்டுல அக்கம் பக்கம் சாதரணம விலையர்துதான்..நகரத்துல இருக்குறவங்க இந்த இலைகளை வாங்கறது ஒன்னும் அவளோ கடினம் இல்லை விலை மிகுதியும் இல்ல...தண்ணி செலவு சோப்பு செலவு தட்டு அடுக்கி வைக்க இடம் இந்த செலவெல்லாம் விட இலை செலவு குறைவுதான்...இலையுல சாப்பிட்டா
 
- பாத்திரம் கழுவுற தண்ணி மிச்சம்
==சமையல்==
- பாத்திரம் கழுவுற சோப்பு செலவு மிச்சம்
[[Image:Lunch from Karnataka on a plantain leaf.jpg|thumb|right|உணவு பரிமாறப்பட்டுள்ள வாழை இலை]]
- கொஞ்சம் தண்ணி தெளிச்சு தொடச்சாலே சுத்தம் ஆகிடும்
வாழை இலையின் நீர் உறியாதன்மையாலும், வசதியாகயிருப்பதாலும் [[தென்னிந்தியா]], [[பிலிப்பீன்சு]], [[கம்போடியா]] உணவு வகைகள் பெரும்பாலும் இவ்விலையிலேயே பரிமாறப்படுகிறது. [[தமிழ் நாடு]], [[கேரளம்]], [[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[கர்நாடகம்]] பகுதிகளில் முக்கிய விழாக்காலங்களில் வாழையிலையில் மட்டுமே உணவு பரிமாறப்படுகிறது.
- உணவு ருசியா இருக்கும் தனி மனமா இருக்கும்..சாப்பிடவே உணர்வுபூர்வமா திருப்தியா இருக்கும்.
உணவின் மணத்தை அதிகரிக்க வாழை இலை பயன்படுகிறது. பதார்த்தங்களுடன் வேகவைப்பதால் மெல்லிய சுவை கொடுக்கிறது. மேலும் உணவை மடித்துக் கட்டவும் பயன்படுகிறது. இலையில் உள்ள இயற்கை சாறு உணவை பாதுகாத்து சுவையையும் கூட்டுகிறது.<ref name=morton>{{cite web|url=http://www.hort.purdue.edu/newcrop/morton/banana.html#Other%20Uses |title=Banana |publisher=Hortpurdue.edu |accessdate=2009-04-16}}</ref> தமிழ் நாட்டில் இவ்விலையைக் காயவைத்தும் பயன்படுத்துகின்றனர். வாழைச் சருகு என்ற பெயரில் காய்ந்த இலைகள் உணவுக்கிண்ணங்களாக பயன்படுகின்றன. வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் உணவு வகைகளிலும் வாழை இலை கொண்டு பொட்டலம் போடப்படுகிறது.
- சாப்பிட்ட பிறகும் அந்த இலைகள ஆடு மாடு தின்னும் அதுங்களுக்கும் பேப்பர் விட இலைகள் தான் விருப்பம்
 
- இலைகளின் குப்பைகள் பூமிக்கும் அருமையான உரமே
[[புவேர்ட்டோ ரிக்கோ]] மற்றும் [[டொமினிக்கன் குடியரசு]] நாடுகளில், வாழை இலையும் தோல் தாளும் பேஸ்ட்லஸ்களை (pasteles) உறையிடப் பயன்படுகின்றன. பச்சை வாழைப் பழமும், இறைச்சியும், வாழை இலையுடன் சேர்த்து வேகவைக்கப்பட்டு உணவின் சுவை கூட்டப்படுகிறது.
- எல்லாத்துக்கும் மேல இலை வாங்கி அதுல சாப்டீங்கன்னா வாழை மற்றும் மற்ற இலை விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார நன்மை (இப்படியாவது விவசாயிகள வாழ வைப்போமே?)
 
முடுஞ்ச வர அலுவலங்களுக்கோ பள்ளி கல்லூரிக்கோ மதிய உணவ இலைல மடிச்சு கொண்டு போயி சாப்பிட்டு பாருங்க...பிள்ளைங்களுக்கும் கட்டி கொடுங்க...
[[மெக்சிகோ]] மற்றும் [[வஃகாக்கா]]வின் தமாள் மற்றும் ஆட்டுக் கறி அல்லது பார்பகோ [[தாக்கோ]] போன்ற உணவுவகைகள் வாழை இலையுடன் [[ஆவியில் வேகவைத்தல்|வேகவைக்கப்படுகிறது]]. [[ஹவாய்]] நாட்டினரும் வாழை இலையுடன் சமையல் செய்கின்றனர்.
இவ்வளவு அருமையான இலை சாப்பாட்ட விட்டுட்டு....இன்னைக்கு அதிகப்படி யாரும் இலைல சாப்பிடறதும் இல்ல கல்யாணத்துல கூட விருந்தாளிக்கு பரிமாறுவதும் இல்ல...கம்ப்யூட்டர் இலை னு பேப்பர் ல இலை போலவே செஞ்சு பேப்பரை தின்றோம். என்ன அறிவு?
 
- யாதுமாகி -
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:வேளாண்மை]]
[[பகுப்பு:இலை]]
[[பகுப்பு:இந்து சமய வழிபாட்டுப் பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வாழை_இலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது