வெண்டி டோனிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பயனரால் வென்டி டோனிகர், வெண்டி டோனிகர் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
'''வென்டிவெண்டி டோனிகர்''' (Wendy Doniger, நவம்பர் 20, 1940) என்பவர் அமெரிக்க ஆய்வறிஞர் ஆவார். சமற்கிருத மொழியில் புலமை பெற்றவர். இந்து சமய ஆய்வாளர், சமயங்கள் பற்றியும் தொன்மங்கள் பற்றியும் ஆய்வு செய்து பல நூல்களை எழுதியுள்ளார். அமெரிக்க நாட்டு சிக்காகோ பல்கலைக் கழகத்தில் சமயங்கள்சமய வரலாற்றுத் துறையில் 1978 ஆம் ஆண்டு முதல் பேராசிரியராகப் பணிபுரியும்பணி புரியும் பெண்மணி ஆவார்.
 
இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு ( The Hindus: An Alternative History) என்னும் இவருடைய நூலை 2009 ஆம் ஆண்டில் பென்குயின்பெங்குயின் பதிப்பகம் வெளியிட்டது . இந்து மதத்தையும் பழக்க வழக்கங்களையும் இழிவுப்இழிவு படுத்தி இந்நூலில் கருத்துகள்கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளன என்று கண்டித்து சிக்சா பச்சாவோ அந்தோலன் சமிதி என்னும் ஓர் அமைப்பு வென்டிவெண்டி டோனிகர் மீதும் பென்குயின்பெங்குயின் பதிப்பகத்தின் மீதும் வழக்குப் போட்டது. அதன் விளைவாக பென்குயின்பெங்குயின் அந்தப் புத்தகத்தை விற்பனையிலிருந்து விலக்கிக் கொண்டது. எனவே இந் நிகழ்வு தொடர்பாக அறிவுலக மட்டத்தில் பெரும் விவாதமும் கருத்து மோதல்களும் ஏற்பட்டன.
 
==பிறப்பும் படிப்பும்==
நியூயார்க் நகரில் யூதப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார். 1962 இல் சமற்கிருத மொழியையும் இந்தியா பற்றிய கல்வியையும் படித்துப் பட்டம் பெற்றார். 1963 -64 இல்காலப் பகுதியில் இந்தியாவில் தங்கி இந்தியாவைப் பற்றிய கல்வியையும் ஆராய்ச்சியையும் தொடர்ந்தார்.
 
1968 இல் ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார். 1973இல்1973 இல் ஆக்சுபோர்டில் பயின்று கீழைத்தேயக் கல்வியில் ஆய்வுப் பட்டம் பெற்றார்.
நியூயார்க் நகரில் யூதப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார். 1962 இல் சமற்கிருத மொழியையும் இந்தியா பற்றிய கல்வியையும் படித்துப் பட்டம் பெற்றார். 1963 -64 இல் இந்தியாவில் தங்கி இந்தியாவைப் பற்றிய கல்வியையும் ஆராய்ச்சியையும் தொடர்ந்தார்.
1968 இல் ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார். 1973இல் ஆக்சுபோர்டில் பயின்று கீழைத்தேயக் கல்வியில் ஆய்வுப் பட்டம் பெற்றார்.
 
==பணிகள்==
வரிசை 17:
* 16 நூல்கள் அளவுக்கு எழுதியுள்ளார்.
* நியூயார்க் டைம்சு வாசிங்க்டன் போஸ்ட் போன்ற உலகப் புகழ் இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
 
==எழுதிய நூல்கள்==
 
"https://ta.wikipedia.org/wiki/வெண்டி_டோனிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது