உலக வணிக அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-English +ஆங்கிலம்)
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி gcache removed this entry
வரிசை 98:
 
* முடிவெடுத்த ஒப்பந்தங்களை நடைமுறையில் நிறைவேற்றுதல், நிர்வகித்தல் மற்றும் இயக்குதல் போன்றவற்றை மேற்பார்வையிடுதல்.<ref name="iisd-functions">[http://www.iisd.org/trade/handbook/3_2.htm பன்க்சன்ஸ் ஒப் தி வேர்ல்ட் ட்ரேட் ஆர்கனைசேசன் ], ஐ ஐ எஸ் டி</ref><ref name="WTOmain-functions">[http://www.wto.org/english/thewto_e/whatis_e/eol/e/wto01/wto1_11.htm மெயின் பன்க்சன்ஸ், ] தி வேர்ல்ட் ட்ரேட் ஆர்கனைசேசன்</ref>
* பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு சுமுகமான சூழ்நிலையுடன் கூடிய ஒரு மன்றத்தை அளித்து விவகாரங்களை தீர்த்து வைத்தல்.<ref name="B17">ஏ. ப்றேடிமஸ், ''சர்வதேச பொருளாதார சட்டம் (International Economic Law),'' II, 17</ref><ref name="Deere_decision-making">சி. தீரே, [httphttps://archive.is/20121209174917/webcache.googleusercontent.com/search?q=cache:YZ7ZWccshjkJ:www.wto.org/english/forums_e/public_forum_e/ உலக வணிக அமைப்பில் முடிவெடுக்கும் முறை : இடைக்காலத்து அல்லது இன்றைய? (Decision-making in the WTO: Medieval or Up-to-Date?)]</ref> கூடுதலாக, தேசிய வணிகக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்து அவற்றை பபரப்புதல், மற்றும் வணிகக் கொள்கைகளின் முன்-பின் ஒத்திணக்கம் மற்றும் ஒளிவு மறைவின்மை சரியாக உள்ளதா என்பதை உலக பொருளாதார கொள்கைகளை உருவாக்கும் போது கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது போன்றவை உலக வணிக அமைப்பின் முதலாய கடமையாகும்.<ref name="WTOmain-functions"/><ref name="Deere_decision-making"/> உலக வணிக அமைப்பின் மற்றுமொரு தலையாய கடமை மேம்பட்டுவரும், மிக குறைவாக மேம்பட்ட மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் நாடுககளுக்கு இந்த சூழ்நிலைகள் மாறிவரும் வேளையில், உலக வணிக அமைப்பின் விதிமுறைகள் மற்றும் பிரிவுகளை தொழில்நுட்ப கூட்டுமுயற்சி மற்றும் பயிற்சிகள் மூலம் தெரிந்துகொள்ள வைப்பதுமாகும்.<ref name="AT">[http://www.wto.int/english/tratop_e/devel_e/teccop_e/tct_e.htm உலக வணிக அமைப்பு மேம்பட்டு வரும் நாடுகளுக்கு அளிக்கும் உதவிகள், (WTO Assistance for Developing Countries),] உலக வணிக அமைப்பு</ref> உலக வணிக அமைப்பு பொருளாதார ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளது: உலக வணிக உண்மைநிலை குறித்த மதிப்பீடுகள் மற்றும் குறிப்பிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக்கட்டுரைகள் போன்றவைகளை தயாரித்து அவ்வப்போது மற்றும் ஆண்டறிக்கைகளில் வெளியிட்டு வருகிறது.<ref name="EA">[http://www.wto.org/english/res_e/reser_e/reser_e.htm பொருளாதார ஆராய்ச்சி மற்றும் ஆய்வு (Economic research and analysis)], தி வேர்ல்ட் ட்ரேட் ஆர்கனைசேசன்</ref> இறுதியாக, உலக வணிக அமைப்பு பிரெட்டன் வுட்டினுடைய இரு முறைகளான, ஐ எம் எப் மற்றும் உலக வங்கியுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறது.<ref name="B17"/>
 
== வணிக முறையின் கொள்கைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உலக_வணிக_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது