கிராண்ட் சென்ட்ரல் முனையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி gcache removed this entry
வரிசை 1:
[[File:Grand Central Station Main Concourse Jan 2006.jpg|thumb|உலகின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையமான <big>கிராண்ட் சென்ட்ரல் முனையம்</big>]]
'''கிராண்ட் சென்ட்ரல் முனையம்''' (Grand Central Terminal or Grand Central Station) அல்லது '''கிராண்ட் சென்ட்ரல்''' என்பது [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவின்]] [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] உள்ள [[மன்ஹாட்டன்]] பகுதியில் உள்ள பரபரப்பான ரயில் நிலையம் ஆகும். 67 ரயில் பாதைகள் மற்றும் 44 நடைபாதை மேடைகளுடன் உலகின் மிகபெரிய ரயில் நிலையமாக இயங்கி வருகிறது<ref>http://www.auto-free.org/regiongc.html</ref>. இவற்றில் 41 பாதைகள் முதல் அடுக்கிலும் 26 கீழ் அடுக்கிலும் உள்ளன.
டிராவல் + லெய்சர் இதழ் இந்த ரயில் முனையத்தை உலகின் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட சுற்றுலா தளம் வரிசையில் ஆறாவதாக குறிப்பிடுகிறது<ref>httphttps://webcachearchive.googleusercontent.com/search?q=cache:http:is/20120915074436/www.travelandleisure.com/articles/worlds-most-visited-tourist-attractions/7</ref>.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிராண்ட்_சென்ட்ரல்_முனையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது