சென்னை மத்திய தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 43:
| map_locator = {{Location map|Chennai|float=centre|label=Chennai Central Station|lat=13.0822|long=80.2752|position=centre}}
}}
 
'''சென்னை மத்திய தொடருந்து நிலையம்''' [[இந்தியா]]வின் முக்கியமான மற்றும் பெரிய [[தொடர்வண்டி]] (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். இது [[சென்னை]] நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.
 
==வரலாறு==
{{multiple image
| align = left
வரி 60 ⟶ 56:
| caption2 = சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம், 1905
}}
 
'''சென்னை மத்திய தொடருந்து நிலையம்''' [[இந்தியா]]வின் முக்கியமான மற்றும் பெரிய [[தொடர்வண்டி]] (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். இது [[சென்னை]] நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.
 
==வரலாறு==
இந்த ரயில் நிலையம் ''ஹென்ரி இர்வின்'' என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது.
 
==சேவைகள்==
==சிறப்பம்சம்==
இத்தொடருந்து நிலையத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் செல்லும் ரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து ரயில்கள் செயல்படுகின்றன‌. கேரளாவிற்கு செல்லும் சில ரயில்களும் சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படுகின்றன. தமிழ்நாட்டின் [[கோவை]], [[ஈரோடு]], ஜோலார்பேட்டை, அரக்கோனம், [[காட்பாடி]] ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளான எண்ணூர், பெரம்பூர், வியாசர்பாடி ஆகியவற்றிற்குச் செல்லும் புறநகர் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன.
==அமைப்பு==
வரிசை 68:
 
==வசதிகள்==
சென்னை சென்ட்ரல்மத்திய ரயில்தொடருந்து நிலையத்தில்நிலையத்தின் மாநகரப்அருகில் [[பேருந்து]] நிலையமும், '[[ஆட்டோ ரிக்சா]]', 'டாக்ஸி' மற்றும் 'கால் டாக்ஸி' போன்ற வாடகை வண்டிகளின் சேவைகள்நிறுத்தமும் உண்டுஉள்ளது. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் [[மிதிவண்டி]] ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் இருக்கின்றன. மேலும், உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், 'ப்ரெளஸிங்' மையம், தங்கும் விடுதி, புத்தகக் கடைகள் என பல வசதிகளும் உள்ளன. சென்னை மாநகரில் ஓடும் பக்கிங்கம் கால்வாய் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாகச் செல்கின்றது.
 
== சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படும் வண்டிகள் ==
*சென்னை-[[புதுதில்லி]] [[The Grand Trunk விரைவு தொடர்வண்டி|Grand Trunk விரைவு தொடர்வண்டி]] via. [[போபால் சந்திப்பு]] : எண்:2615/2616
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மத்திய_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது