விக்கிப்பீடியா:முதல் கட்டுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Krishnamoorthy1952 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1816562 இல்லாது செய்யப்பட்ட...
வரிசை 1:
[[File:Bala talks about Tamil Wikipedia.ogv|thumb|தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பதன் பயன்கள் குறித்து சோடாபாட்டில் விளக்குகிறார்]]
தமிழ் விக்கிப்பீடியா ஒவ்வொரு மாதமும் 70 இலட்சம் பக்கப் பார்வைகளுக்கு மேல் பெறுகிறது. இந்திய விக்கிப்பீடியாக்களில் இந்திக்கு அடுத்து கூடுதல் கட்டுரைகளையும் பயனர் வரத்தையும் கொண்டிருப்பது தமிழ் விக்கிப்பீடியாவே. இங்குள்ள கட்டுரைகளை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உட்பட பலர் பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய,
 
'''தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்களும் கட்டுரை எழுதலாம் என்பதை அறிவீர்களா?'''
 
உங்களுடைய கட்டுரைகளை உருவாக்குவதற்கு [[விக்கிப்பீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள்]] பக்கத்தினை ஒருமுறை வாசிக்கவும்.
'''வங்கி முறைகேள் அலுவலர்''' (Banking Ombudsman) என்பவர் வங்கி வாடிக்கையாளருக்கு ஏற்படும் குறைகளை களைபவர். இந்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி, வங்கி முறைகேள் திட்டம் 1 சனவரி 2006ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. <ref>[http://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/67933.pdf The Banking Ombudsman Scheme 2006]</ref>. இத்திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி நடைமுறைப்படுத்துகிறது. இத்திட்டத்தின்படி இந்தியாவில் அனைத்துப் பகுதிகளில் வங்கி முறைகேள் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
'''இன்றே உங்கள் முதல் கட்டுரையைத் தொடங்குங்கள்!'''
வங்கி வாடிக்கையாளர், தனது வங்கி நடவடிக்கைகள் தொடர்பான குறைகளை, அனைத்து வழிகளிலும் முயன்றும், குறிப்பிட்ட வங்கியால் தீர்க்கப்படவில்லை எனில் வங்கி முறைகேள் அலுவலரிடம் முறையிட்டு தீர்வு காணலாம்.<ref>http://www.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=171</ref>. வங்கி வாடிக்கையாளர்களின் குறைகளை களைய, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கி முறைகேள் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். <ref>[http://www.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=164 Address and Area of Operation of Banking Ombudsman]</ref>.<ref>[http://www.axisbank.com/download/List-of-Banking-Ombudsman-Office.pdf Address and Area of Operation of Banking Ombudsman]</ref>.
 
கீழே உள்ள பெட்டியில் கட்டுரையின் தலைப்பை இட்டு "கட்டுரையைத் தொடங்கவும்" என்ற பொத்தானை அழுத்தவும். அடுத்து வரும் பெட்டி ஒரு மின்னஞ்சல் எழுதும் பெட்டி போல் இருக்கும். அதில் உங்கள் கட்டுரையை இட்டு, கீழேயுள்ள '''பக்கத்தைச் சேமிக்கவும்''' எனும் பொத்தானை அழுத்துங்கள். உங்கள் கட்டுரை உடனே தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றுவிடும்.
வங்கி முறைகேள் அலுவலர், ஒரளவு நீதிமன்ற அதிகாரத்துடன் செயல்படுபவர். வங்கி முறைகேள் அலுவலரின் முடிவு, தனக்கு சாதகமாக இல்லாத போது, வங்கி வாடிக்கையாளரோ அல்லது வங்கியோ நீதிமன்றத்தை அணுகலாம். <ref>[http://rbi.org.in/scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=16621 Date : 24 May 2007 Customers can now appeal against the Banking Ombudsman's Decision]</ref>
 
<inputbox>
இணையவழி வங்கி நடவடிக்கைகளில், வங்கிகளின் குறைபாடுகள் குறித்தும் வங்கி முறைகேள் அலுவலரிடம் புகார் மனு அளிக்கலாம்.<ref>[http://rbi.org.in/scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=20025 RBI amends Banking Ombudsman Scheme: includes complaints relating to Internet Banking and Non-adherence to BCSBI Code]</ref>
type=create
preload=Template:New_page
editintro=
placeholder= கட்டுரைத் தலைப்பை இங்கே உள்ளிடவும்
</inputbox>
 
'''சில எளிய வழிமுறைகள்:'''
==மேற்கோள்கள்==
 
{{Reflist}}
1. கட்டுரைத் தலைப்பும் உள்ளடக்கமும் தமிழில் இருக்க வேண்டும். தமிழில் எழுத மேலுள்ள 'தேடு' பெட்டியில் எழுதி இங்கு வெட்டி ஒட்டலாம். எல்லா இடங்களிலும் தமிழில் எழுத [[விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு|தமிழில் தட்டச்சு செய்ய உதவும் பக்கம்]] பாருங்கள்.
 
2. நீங்கள் வாழும் ஊர், அண்மையில் படித்த புத்தகம், பயிலும் கல்வித் துறை, பார்த்த திரைப்படம், புகழ்பெற்ற ஆளுமைகள் என்பது போன்று எந்த வகையான தலைப்புகள் குறித்தும் நீங்கள் எழுதலாம். ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்தும் எழுதலாம். பிறருக்குக் காப்புரிமை உள்ள கட்டுரைகள், படிமங்களைப் பயன்படுத்த வேண்டாம். ([[விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்|ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகள்]], அவை எழுதப்பட்டுள்ள மொழி நடை ஆகியவற்றைக் கவனித்தால் என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புரிந்துவிடும்.)
 
3. கட்டுரைகள் தகவலை மட்டும் முன்னிறுத்தி சொந்தக் கருத்துகள் இன்றி, நடுநிலையுடன், ஆதாரத்துடன் இருக்க வேண்டும். தனி நபர்கள், நிறுவனங்கள் பற்றிய விளம்பரங்கள், உயர்வு நவிற்சிகளைத் தவிர்க்கவும்.
 
4. நீங்கள் எழுதும் கட்டுரைகள் உடனுக்குடன் மற்றவர்களின் பார்வைக்கு வரும். யாருடைய ஒப்புதலும் தேவை இல்லை. நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பில் ஏற்கனவே கட்டுரை இருந்தால் அதனை நீக்காது, கூடுதலாகத் தகவலைச் சேர்த்துச் சேமிக்கலாம்.
 
5. தவறான தகவல், விளம்பர நோக்கம் போன்றவற்றைத் தவிருங்கள். அவ்வாறான தகவல்கள் உடனடியாக நீக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் சேர்க்கும் தகவல்களுக்கு தகுந்த ஆதாரம் இல்லாத போது நீக்கப்படும் என்பதினை கவனத்தில் கொள்ளவும்.
 
6. விக்கிப்பீடியா எழுதிப் பழக, [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி]] பயன்படுத்துங்கள்.
 
'''பிழை செய்து விடுவோமோ என்ற கவலையின்றி தயங்காது எழுதத் தொடங்குங்கள். மற்ற விக்கிப்பீடியர்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கின்றனர். நன்றி!'''
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:முதல்_கட்டுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது