"இம்மத்நகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox settlement | name = இம்மத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
}}
 
'''இம்மத்நகர்''' (Himatnagar) ('''હિંમતનગર'''), [[இந்தியா]], [[குஜராத்]] மாநிலத்தின் [[சபர்கந்தா மாவட்டம்|சபர்கந்தா மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடம் மற்றும் மாநகராட்சியாகும். இந்நகரம் அத்மதி ஆற்றாங்கரையில்ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இம்மத்நகர் என்பதற்கு வீரமான நகரம் என்று பொருளாகும்.
 
 
 
==மக்கள் வகைப்பாடு==
2011ஆம் ஆண்டு மக்கட்தொகைமக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகர மக்கள் தொகை 3,25,669 ஆகும்.<ref>{{cite web|url=http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archiveurl=http://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archivedate=2004-06-16|title= Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)|accessdate=2008-11-01|publisher= Census Commission of India}}</ref>.மக்கள் தொகையில் ஆண்கள் 52%; பெண்கள் 48%ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 77%ஆக உள்ளது. ஆறு வயதினருக்குவயதினருக்குக் குறைவாக உள்ளவர்கள், மொத்த மக்கட்தொகையில்மக்கள் தொகையில் 11%ஆக உள்ளனர்.
{{bar box
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1816626" இருந்து மீள்விக்கப்பட்டது