வட்டாரம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = வட்டாரம் | image = Vattar..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 17:
 
'''வட்டாரம்''' என்பது 2006 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [[சரண்]] தயாரித்து இயக்கிய இப்படத்தில் [[ஆர்யா (நடிகர்)|ஆர்யா]], [[நெப்போலியன் (நடிகர்)|நெப்போலியன்]], [[கிராத் பாட்டல்]], [[வசுந்தரா]], [[நதியா மேனன்]] [[ரமேஷ் கண்ணா]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். 2006 அக்டோபர் 21 அன்று வெளியான இந்த படம் சராசரி வசூலை ஈட்டியது. இது ''ஆர் யு ரெடி டூ பைட்'' என்ற பெயரில் [[இந்தி]]யில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
 
== நடிகர்கள் ==
* [[ஆர்யா (நடிகர்)|ஆர்யா]] - பர்மா
* [[நெப்போலியன் (நடிகர்)|நெப்போலியன்]]
* [[கிராத் பாட்டல்]] - சங்கீதா
* [[ஆதித்யா மேனன்]] - காவல் ஆய்வாளர்
* [[காதல் தண்டபாணி]]
* [[அவினாஷ்]] - கருப்பசாமி
* [[வசுந்தரா]] - வீணா
* [[ரமேஷ் கண்ணா]]
* [[ராம்ஜி (நடிகர்)|ராம்ஜி]]
* [[ராகவ்]] - வெற்றிவேல்
* [[ஸ்ரீநாத் (நடிகர்)|ஸ்ரீநாத்]]
* [[அனூப் குமார் (தமிழ் நடிகர்)|அனூப் குமார்]]
* [[நாசர்]] - பர்மாவின் அப்பா
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வட்டாரம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது