தேவபூமி துவாரகை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 58:
}}
 
[[Image:Dwarakadheesh Temple.jpg|right|thumb|250px|துவாரகை கடற்கரை]]
 
'''தேவபூமி துவாரகை மாவட்டம்''', (Devbhumi Dwarka district) [[குசராத்து]] மாநிலத்தின் மேற்கு கடற்கரையில், கட்சு வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் '''காம்பாலியம்''' நகரம் ஆகும். [[ஜாம்நகர்]] மாவட்டத்திலிருந்து [[துவாரகை]] போன்ற சில பகுதிகளை பிரித்து, 67-வது [[இந்திய சுதந்திர தினம்|இந்திய சுதந்திர தினமான]] 15-08-2013-இல் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட [[கிர்சோம்நாத் மாவட்டம்]] உட்பட ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஏழு புதிய மாவட்டங்களுடன் சேர்த்து தற்போது [[குசராத்து]] மாநிலம் 33 மாவட்டங்களுடன் உள்ளது<ref>http://www.dnaindia.com/ahmedabad/1874372/report-seven-new-districts-as-gujarat-s-i-day-gift</ref><ref>http://articles.timesofindia.indiatimes.com/2013-08-14/ahmedabad/41408891_1_districts-talukas-independence-day</ref>
வரி 88 ⟶ 87:
 
==மகாபாரதத்தில் தேவபூமி துவாரகை==
[[FileImage:DwarkadheeshDwarakadheesh templeTemple.jpg|right|200pxleft|thumb|250px|துவாரகை கிருஷ்ணர் கோயில்கடற்கரை]]
[[File:Dwarkadheesh temple.jpg|right|250px|thumb|துவாரகை கிருஷ்ணர் கோயில்]]
துவாரகையை துவாரவதி என்றும் அழைப்பர். துவாரகை என்பதற்கும் துவாராவதி என்பதற்கும் சமஸ்கிருத மொழியில் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள். [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] துவாரகை ஆனர்த்தா அரசின் தலைநகராக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தேவபூமி_துவாரகை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது