வட்டாரம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
}}
 
'''வட்டாரம்''' என்பது 2006 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [[சரண்]] தயாரித்து இயக்கிய இப்படத்தில் [[ஆர்யா (நடிகர்)|ஆர்யா]], [[துரைசாமி நெப்போலியன்|நெப்போலியன்]], [[கிராத் பாட்டல்]], [[வசுந்தரா]], [[நதியா மேனன்]] [[ரமேஷ் கண்ணா]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். 2006 அக்டோபர் 21 அன்று வெளியான இந்த படம் சராசரி வசூலை ஈட்டியது. இது ''ஆர் யு ரெடி டூ பைட்'' என்ற பெயரில் [[இந்தி]]யில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.<ref>http://www.thiraipadam.com/cgi-bin/movie.pl?id=618&lang=tamil</ref>
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வட்டாரம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது