தேவபூமி துவாரகை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 59:
 
 
'''தேவபூமி துவாரகை மாவட்டம்''', (Devbhumi Dwarka district) [[குசராத்து]] மாநிலத்தின் மேற்கு கடற்கரையில்பகுதியான, கட்சு[[சௌராட்டிர தீபகற்பம்|சௌராஷ்டிர தீபகற்பத்தில்]], [[கட்ச் வளைகுடா]] பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் '''[[காம்பாலியம்''']] நகரம் ஆகும். இம்மாவட்டத்தில் [[துவாரகாதீசர் கோயில்]] மற்றும் [[பேட் துவாரகை]] அமைந்துள்ளது.

[[ஜாம்நகர்]] மாவட்டத்திலிருந்து [[துவாரகை]] போன்ற சில பகுதிகளை பிரித்து, 67-வது [[இந்திய சுதந்திர தினம்|இந்திய சுதந்திர தினமான]] 15-08-2013-இல் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட [[கிர்சோம்நாத் மாவட்டம்]] உட்பட ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஏழு புதிய மாவட்டங்களுடன் சேர்த்து தற்போது [[குசராத்து]] மாநிலம் 33 மாவட்டங்களுடன் உள்ளது<ref>http://www.dnaindia.com/ahmedabad/1874372/report-seven-new-districts-as-gujarat-s-i-day-gift</ref><ref>http://articles.timesofindia.indiatimes.com/2013-08-14/ahmedabad/41408891_1_districts-talukas-independence-day</ref>
 
==வருவாய் வட்டங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேவபூமி_துவாரகை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது