"இசுலாமியா கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''இசுலாமியா கல்லூரி''' (Islamiah College) [[தமிழ்நாடு]], [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]], [[வாணியம்பாடி]] [[நகரம்|நகரத்தில்]] உள்ளது. இக்கல்லூரி [[வாணியம்பாடி முசுலிம் கல்விச் சங்கம்]] நடத்தும் ஓர் கல்விக்கூடமாகும். கல்லூரியில் [[கலை]], [[அறிவியல்]], [[வணிகம்]] ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. [[திருவள்ளுவர் பல்கலைக்கழகம்|திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன்]] இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாகும்.
 
==வரலாறு==
6,318

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1817089" இருந்து மீள்விக்கப்பட்டது