ஒளிப்பதிவாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"திரைப்பட ஒளிப்பதிவாளர்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 2:
 
ஓர் ஓளிப்பதிவாளர் திரைக்களத்தை மன ஓவியமாக தீட்டி, திரைப்படத்தின் கலை மற்றும் நாடகத்தன்மையின் அங்கங்களை கட்டுப்படுத்தி தொழில்நுட்பக் வசதிகளைக் கொண்டு தன் புதுப் புது சிந்தனை ஆற்றலைக் கொண்டு திரைப்படக் காட்சிகளை வடிவமைக்கும் கலைஞராவார். முழு நேரங்களில் திரைப்பட ஒளிப்பதிவாளரின் சுதந்திரம் இருக்காது எனினும், திரைப்பட இயக்குனர் அல்லது தயாரிப்பாளரினால் தேர்வு செய்யப்பெற்ற களத்தை ரசிக்கும்படி படைக்கும் திறன் முற்றும் ஒளிப்பதிவாளரின் திறன் பால் மட்டுமே உள்ளது.பல நிறுவனங்கள் ஒளிப்பதிவாளர்கென சான்றிதழ்யுடன் பயிற்சியளித்து வருவதை காணலாம்.
 
[[பகுப்பு:திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/ஒளிப்பதிவாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது