மூலக்கூற்று வாய்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பயனரால் மூலக்கூறு வாய்பாடு, மூலக்கூற்று வாய்ப்பாடு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு...
No edit summary
வரிசை 1:
'''மூலக்கூறுமூலக்கூற்று வாய்பாடு''' அல்லது '''வேதியியல் வாய்பாடுவாய்ப்பாடு''' ''(chemical formula)'' என்பது ஒரு [[சேர்மம்|சேர்மத்தில்]] உள்ள [[அணு]]க்களின் அளவுகளை விவரிக்கிறது. ஒரு சேர்மத்தின் எடையை கணிப்பதற்கும் அச்சேர்மத்தின் மூலக்கூறுமூலக்கூற்று வாய்ப்பாடே பயன்படுகிறது. <ref>வேதியியல் தொகுதி-1, பதினொன்றாம் வகுப்பு, தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம், திருத்திய பதிப்பு 2007 பக்கம் 1.</ref>
 
[[ஐதரசன் பெராக்சைடு|ஐதரசன் பெராக்சைடின்]] (டை ஹைட்ரஜன் டை ஆக்சைடு) மூலக்கூறுமூலக்கூற்று வாய்பாடுவாய்ப்பாடு H<sub>2</sub>O<sub>2</sub> ஆகும். இந்த வாய்பாடுவாய்ப்பாடு மூலம் இந்த மூலக்கூறில்மூலக்கூற்றில் இரண்டு [[ஐதரசன்]] அணுக்களும் இரண்டு [[ஆக்சிசன்]] அணுக்களும் உள்ளன என்று தெரிகிறது.
 
C<sub>6</sub>H<sub>12</sub>O<sub>6</sub> என்பது [[குளுக்கோசு|குளுக்கோசின்]] மூலக்கூறு வாய்பாடு இந்த வாய்பாடு மூலம் அணுக்களின் எண்ணிக்கை தெரிகிறதே தவிர இந்த அணுக்கள் எந்தவகையில்எந்த வகையில் ஒன்றுடன் ஒன்று [[வேதியியற் பிணைப்பு|பிணைக்கப்பட்டு]]ள்ளன என்று அறிய முடிவதில்லை. அத்துடன் ஃப்ரக்டோசினதும்பிரக்டோசினதும் குளுக்கோசினதும் மூலக்கூற்று வாய்பாடுவாய்ப்பாடு ஒன்றேயெனினும் இவற்றின் வேதியல்வேதியியற் கட்டமைப்பு வேறுபட்டதாகும். எனவே மூலக்கூற்று வாய்ப்பாட்டினால் மூலக்கூறுகளின் வேதியல்வேதியியற் பிணைப்பைபிணைப்பைச் சரியான வகையில் விளக்க முடியாது. இக்குறையை [[அமைப்பு வாய்பாடு]] தீர்த்து வைக்கிறது.
 
==அடைக்கப்பட்ட மூலக்கூறுகளின் வாய்ப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/மூலக்கூற்று_வாய்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது