மின்னழுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:High voltage warning.svg|thumb|'''(படம் ஒன்று)''' உயர் மின்னழுத்த அபாயக்குறியீடு]]
[[File:Uri.jpg|thumb|'''(படம் இரண்டு)''' மின் அளக்கும் அழகு]]
'''மின்னழுத்தம்''' (voltage) என்பது [[மின் தன்மை]] உள்ள பொருள்களைச்பொருட்களைச் சூழ்ந்துள்ள [[மின்புலம்|மின்புலத்தால்]] ஏற்படும் அழுத்தம். ஒரு தொட்டியில் தண்ணீர் இருந்து, அத்தொட்டியின் அடியிலே ஒரு ஓட்டை (துளை) இருந்தால், அவ்வோடையின்அவ்வோட்டையின் வழியே [[நீர்]] பீய்ச்சி அடிக்கும். நீரை உந்தி வெளியே தள்ளுவது அந்த ஓட்டைக்கு
மேலே உள்ள நீரின் அழுத்தம் தான். நீரின் அழுத்தம் ஏற்படுவதற்கு தரையை நோக்கி ஈர்க்கும் நிலவீர்ப்பு அல்லது [[புவியீர்ப்பு]] விசை இருப்பதால்தான்இருப்பதால் தான். இதே போல, மின்தன்மை (மின்னேற்பு அல்லது மின்னூட்டம்) பெற்ற பொருள்களைச்சுற்றிபொருட்களைச் சுற்றி [[மின் விசை]] தரும் [[மின்புலம்]] உள்ளது. இம்மின்புலத்தில் இருந்து இந்த '''மின்னழுத்தம்''' எழுகின்றது. இந்த மின்னழுத்தம் குறைந்த மின்னழுததமுடையமின்னழுத்தமுடைய பொருளுடன் இணையும்போதுஇணையும் போது [[மின்னோட்டம்|மின்னோட்டமும்]] உண்டாகும். [[மின் விளக்கு]] எரிவதற்கு, மின் அழுத்ததால் உண்டாகும் மின்னோட்டம் உதவுகின்றது.
மேலே உள்ள நீரின் அழுத்ததால் தான். நீரின் அழுத்தம் ஏற்படுவதற்கு தரையை நோக்கி ஈர்க்கும்
நிலவீர்ப்பு அல்லது [[புவியீர்ப்பு]] விசை இருப்பதால்தான். இதே போல, மின்தன்மை (மின்னேற்பு அல்லது மின்னூட்டம்) பெற்ற பொருள்களைச்சுற்றி [[மின் விசை]] தரும் [[மின்புலம்]] உள்ளது. இம்மின்புலத்தில் இருந்து இந்த '''மின்னழுத்தம்''' எழுகின்றது. இந்த மின்னழுத்தம் குறைந்த மின்னழுததமுடைய பொருளுடன் இணையும்போது [[மின்னோட்டம்|மின்னோட்டமும்]] உண்டாகும். [[மின் விளக்கு]] எரிவதற்கு, மின் அழுத்ததால் உண்டாகும் மின்னோட்டம் உதவுகின்றது.
 
மின்னழுத்தை [[வோல்ட்டு]] என்னும் அலகால் அளக்கிறார்கள் மின்துறையாளர். ஒரு வோல்ட்டு மின் அழுத்தத்தை ஒரு 10 [[ஓம் (மின்னியல்)|ஓம்]] கொண்ட [[மின்தடையம்|தடையத்தின்]] இரண்டு முனைக்கும் இடையே பொருத்தினால், அந்த தடையத்தின் வழியாக 1/10 [[ஆம்பியர்]] அளவு மின்னோட்டம் நிகழும். இந்த மின்னழுத்தம், மின்னொட்டம்மின்னோட்டம், தடைமம்தடை இவற்றினிடையேஎன்பவற்றினிடையே உள்ளத்உள்ள தொடர்பை சார்ச்சு சைமன் ஓம் என்பாரின் [[ஓமின் விதி|ஓமின் விதியால்]] அறியப்படுகின்றது. மின்னழுத்தம் = ([[மின்தடை]]) x ([[மின்னோட்டம்]]). இதனையே குறியீடுகள் வழி,
V = மின்னழுத்தம்
R = மின்தடை
I = மின்னோட்டம் என்றால்,
* V = R x I என சுருக்கமாக நினைவில் கொள்ளலாம்.
 
==மின் அளக்கும் அலகு==
படம் இரண்டை பாருங்கள்! இங்கே மின்னழுத்தம்(V), மின்னோட்டம்(I), மின்தடை(R), என்பவற்றை எப்படி சுலபமாக கணக்கிடுவது என்பதை காட்டியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மின்னழுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது