சந்திர மாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 41:
 
==பௌத்தம்==
இலங்கை வாழ் சிங்கள பௌத்தரிடையே சந்திர மாதங்களைக் கணிக்கும் முறையே பண்டைக் காலந் தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. ஆயினும் பண்டைய முறைக்கும் தற்கால முறைக்குமிடையே வித்தியாசங்கள் காணப்படுவதாகக் கருதப்படுகிறது. அம்மாதங்களாவன:
 
# துருத்து (දුරුතු)
# நவம் (නවම්)
# மெதின் (මෙදින්)
# பக் (බක්)
# வெசக் (වෙසක්)
# பொசொன் (පොසොන්)
# எசல (එසල)
# நிக்கினி (නිකිණි)
# பினர (බිනර)
# வப் (වප්)
# இல் (ඉල්)
# உந்துவப் (උඳුවප්)
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சந்திர_மாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது