வான்வெளிப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பு
No edit summary
வரிசை 16:
வான்வெளிப் பொறியியலில் வானூர்திகள், [[ஏவூர்தி]]கள், பறக்கும் கலங்கள், விண்கலங்கள் ஆகியவற்றின் வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் இவற்றின் இயற்பியல் பண்புகளுக்கும் இயக்கும் விசைகளுக்கும் அடிப்படையான அறிவியலையும் பாடங்களாக கொண்டுள்ளது. மேலும் [[காற்றியக்கவியல்|காற்றியக்கவியலின்]] பண்புகளையும் நடத்தைகளையும் [[காற்றிதழ்]], பறப்பு கட்டுப்பாட்டு பரப்புகள், உயர்த்துதல், காற்றியக்க இழுவை மற்றும் பிற பண்புகளையும் ஆராய்கிறது.
 
இத்துறை முன்னதாக '''வானூர்தியியல்வான்கலமோடற் பொறியியல் ''' (''Aeronautical engineering'') என அறியப்பட்டிருந்தது. பறப்புத் தொழினுட்பம் மேம்பட்டு விண்வெளியில் இயங்கும் கலங்களுக்கும் பரவிய பின்னர் பரவலான "வான்வெளி பொறியியல்" என்பது பொதுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது.<ref name=britannica_Engineering>{{cite encyclopedia |title= Engineering |author= Stanzione, Kaydon Al |encyclopedia= Encyclopædia Britannica |volume= 18 |edition= 15 |pages= 563–563 |year= 1989 |location= Chicago}}</ref> வான்வெளி பொறியியல், குறிப்பாக விண்கலப் பொறியியல், தவறான பயன்பாடாக இருப்பினும், பொதுவழக்கில் "[[ஏவூர்தி அறிவியல்]]",<ref name=Rocket_Scientist>{{cite book | title=Advice to Rocket Scientists: A Career Survival Guide for Scientists and Engineers | last=Longuski | first=Jim | location=Reston, Virginia | publisher=[[American Institute of Aeronautics and Astronautics|AIAA (American Institute of Aeronautics and Astronautics)]] | year=2004 | page=2 | isbn=1-56347-655-X | quote=If you have a degree in aerospace engineering or in astronautics, you are a rocket scientist.}}</ref> எனப்படுகிறது.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/வான்வெளிப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது