"சத்தியாசிரயன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Arulghsr பயனரால் சத்யஸ்ரயா, சத்தியாசிரயன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
 
{{தலைப்பை மாற்றுக}}
{{மேலைச் சாளுக்கியர்}}
'''சத்யஸ்ரயாசத்தியாசிரயன்''' (Satyasraya ஆட்சிக்காலம் கி.பி.997-1008 ) இவன் சத்திகா, இரிவபெட்டங்கா என்பவை இவனது வேறு பெயர்கள். இவன் ஒரு [[மேலைச் சாளுக்கியர்|மேலைச் சாளுக்கிய]] மன்னனாவான். சத்யஸ்ரயன்சத்தியாசிரயன் [[சோழர்]] , பரமரா மன்னர்கள், மத்திய இந்தியாவின் செடி அரசு, குஜராத் சாளுக்கியர் (இந்தியாவின் தெற்குச் சாளுக்கியரைக் குழப்பிக் கொள்ளக் கூடாது ) ஆகிய்யோரிடம்ஆகியோரிடம் பல போர்களைப் புரிந்தான். இந்த போர்களின் முடிவுகள் வெற்றி தோல்விகளையுடைய கலவையாகும். <ref name="parama">Kamath (1980). p.101</ref> இவனது தந்தை [[இரண்டாம் தைலப்பன்]] ஆட்சியின் போது இளவரசனாக இருந்த சத்யஸ்ரயாசத்தியாசிரயன் தன்னை ஒரு சிறந்த வீரனாக நிலைநிறுத்திக்கொண்டான். <ref name="able">Sastri(1955), p.164</ref> சத்யஸ்ரயாசத்தியாசிரயன் கன்னடப் புலவரான் ரன்ன என்பவரை ஆதரித்தான். இப்புலவர் சத்யஸ்ரயனைசத்தியாசிரயனை வலிமையில் பாண்டவ இளவரசன் பீமனுடன் தனது காவியமான சாகசபீமவிஜய-வில் ஒப்பிட்டுள்ளார்.<ref name="gada">Narasimhacharya (1988), p.18</ref><ref name="sahasa">Sastri (1955), p.356</ref><ref name="bhima">Kamath (1980) p.101</ref> இவன் அகலவர்சா, அகலன்கச்சாரிதா,சாகசபீமா போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தான். <ref name="guj"/>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1817450" இருந்து மீள்விக்கப்பட்டது