தொடுபுழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
→‎வரலாறு: தவறான இணைப்பினை நீக்குதல்
வரிசை 73:
==வரலாறு==
{{விக்கியாக்கம்}}
தொடுபுழா பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ஒரு பண்டைய நகரம். கி.மு. 300 ல் கேரளா மாநிலத்தில் புத்த மற்றும் ஜைன (சமண)மதங்கள் தங்கள் முதல் வருகையில் இந்த இடத்திலும் வந்திருந்ததாவும் தொடுபுழா அருகே காரிக்கோடு காணப்படும் புத்த மத பீடத்தில் இந்த உத்தேசக்கணிப்பீடு போதுமான ஆதாரம் உள்ளது. கி.பி. 100 ஆம் ஆண்டில், கேரளா [[வேணாடு]], ஓடநாடு, நவிஷைநாடு, மன்சுநாடு, வெம்பொலிநாடு, மற்றும் கீழமலைநாடு போன்றபல மாகாணங்களில் ஒரு நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கப்பட்டுள்ளது. தொடுபுழா மற்றும் மூவாற்றுப்புழா போன்ற இட்ங்கள் கீழமலைநாட்டின்கீழ் இருந்தன. காரிக்கோடு அதன் தலைமையகமாக இருந்தது. கீழமலைநாடு கி.பி. 1600 வரை இருந்தது. அந்த ஆண்டில் அது வடக்கும்கூர் அரசனால் நடந்த ஒரு போரில் இழந்து அதின் ஒரு பகுதியாக மாறியது. மன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சியின் போது, வடக்கும்கூர், திருவாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. மன்னர் நெய்யாற்றின்கரை([[திருவனந்தபுரம்]]) இருந்து அவரது பிரதிநிதி 'சர்வாதிகாரி' இளசம்ப்ரதி நாராயண மேனன் நியமிக்கப்பட்டார். அவரது ஆட்சி காலத்தில் கீழமலைநாட்டிற்க்கு பொற்காலமாக இருந்தது. அவர், அரசாங்க அலுவலகங்கள், பாண்டிகஷாலகள் மற்றும் கோயில்கள் மிக பிரபலமான கட்டிஙகள் கட்டி அமைத்தது. இந்தக்காலத்தில் கீழமலைநாட்டின் தலைமயமாக் இருந்த காரிக்கோட்டில் மற்றத்தில் கோவிலகம் என்ற ஒரு அரண்ம்னை கட்டினார். அவர் இந்த பகுதியில் புதிய பாணி வரி வசூல் நிறுவனர் ஆவார். அவர் ஒரு பல்லக்கில் காரிக்கோட்டில் இருந்து சாலம்கோடு வரை ஒவ்வொரு நாளும் பயணம் செய்யவந்தது. ஒரு கோட்டை காரிக்கோட்டில் உள்ளது, இது இங்கு இன்னமும் இருக்கின்றன. தமிழ் கட்டிடக்கலை பண்புகளை கொண்டுள்ள [[அண்ணாமலை]] கோயில் , காரிக்கோட்டில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு 14 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது கல் மற்றும் உலோக செய்யப்பட்ட பல சிலைகள் மற்றும் விளக்குகள்,இங்கே பார்க்க முடியும்.
 
தொடுபுழாவிலிருந்து 4 கி. மி. தொலையளவில் முதலக்கோடம் என்ற் ஊர் இங்குள்ள புனித ஜார்ஜ் தேவாலயம் 13 ஆம் நூற்றாண்டிற்க்கு முன் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. வடக்கும்கூர் அரசனால் நைனார் மசூதி தங்கள் முஸ்லீம் வீரர்கள்க்காக் கட்டப்பட்டுள்ளதாக் கூறப்படுகிற்து.
"https://ta.wikipedia.org/wiki/தொடுபுழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது