"மொரிசியசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
== மொரிசியசிஸ் தமிழர்கள் ==
{{முதன்மை|மொரிசியத் தமிழர்}}
மொரிசியசில் ஏறக்குறைய 55 000 [[தமிழர்]]கள் வாழ்கின்றனர். தமிழர்கள் இந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். தமிழர்கள் பலர் அமைச்சர்களாகவும் நீதிமான்களாகவும் பதவி வகித்துள்ளனர். சில பள்ளிகளில் தமிழ் மொழிப்மொழி பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. அண்மையில் தமிழ்நாடு அரசு இவர்களின் [[தமிழ்]]க் கல்விக்கு உதவிசெய்ய முன்வந்தது. இந்த நாட்டின் பணத்தில் [[தமிழ் எழுத்துக்கள்]] பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
[[படிமம்:Billet mauricien.jpg|thumb|left|300px|மொரிசியசு நாணயத்தில் தமிழ் எழுத்துக்களும் இலக்கங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.]]
 
== வெளியுறவு ==
மொரிசியஸ் அதன் அருகாமை நாடுகளுடன் நட்புறவுடனே உள்ளது. அதன் காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி போர் கப்பல் ஒன்றை அர்ப்பணித்தார். <ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/article6987006.ece மொரீஷியஸுக்கு இந்திய போர்க்கப்பலை அர்ப்பணித்த மோடி]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1817618" இருந்து மீள்விக்கப்பட்டது