"சகாரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

139 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''சஃகாரா''' அல்லது '''சஹாரா பாலைவனம்''' (அரபு:الصحراء الكبرى) [[ஆப்பிரிக்கா]]வின் வடபகுதியில் அமைந்துள்ள [[உலகம்|உலகின்]] மிகப்பெரியமிகப் பெரிய சுடு [[பாலைவனம்]] ஆகும். குளிர்பனிப்குளிர் பனிப் பாலை நிலமாக [[அண்டார்ட்டிக்கா]]வைக் கொண்டால் சகாரா பாலைவனம் இரண்டாவது மிகப் பெரிய பாலைபாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்களாகும் (3,500,000 சதுர மைல்கள்). இப் பரப்பானதுஇப்பரப்பானது ஏறத்தாழ [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளின்]] அளவுக்கு பெரியதாகும். இப் பாலைவனம்இப்பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழமைபழைமை வாய்ந்தது. அதற்கு முன் இங்கே ஏரிகளும் ஆறுகளும் இருந்தன. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து மெடிட்டேரியன்நடு கடற்பகுதிநிலக் மற்றும்கடற்பகுதி, அட்லான்டிக்அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புகளைநீர்ப்பரப்புக்களை இணைக்கின்றது.
 
இங்குள்ள சில மணற்குன்றுகள்மணற் குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய '''சஹ்றா''' ({{Audio|ar-Sahara.ogg|صحراء}}) என்பதில் இருந்து எழுந்ததாகும்.
 
==அமைவிடம்==
 
சஹாரா பாலைவனம் மேற்கில் அட்லாண்டிக் கடலும், வடக்கு திசையில் அட்லஸ் மலை மற்றும் மெடிட்டேரியன் கடல் பகுதிகளும், கிழக்கில் செங்கடலும், தெற்கில் சூடான் பகுதிகளும் எல்லைகளாக கொண்டுள்ளது. சஹாரா பாலைவனம் அல்ஜீரியா,சாட், எகிப்து, எரித்ரியா,லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான்,துனிசியா,மேற்கு சகாரா ஆகிய பன்னிரண்டு நாடுகள் வரை பரந்து விரிந்துள்ளது. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து மெடிட்டேரியன் கடற்பகுதி மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புகளை இணைக்கின்றது.சஹாரா பாலைவனம் 9,065,000 சதுர கிலோமிட்டர் அளவு கொண்டது. ஆனால் இவ்வளவு காலத்திற்கேற்ப மாறுபடுகின்றது.
சஹாரா ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மிகப்பெரியமிகப் பெரிய பாலைவனமாகும். சஹாரா தெற்கு எல்லையாக சகேலில் எனும் சவன்னா புல்வெளி உள்ளது,சகேலிலிற்கு. சகேலிலிற்கு தெற்கே தெற்கு சூடான் மற்றும்நாடும் கொங்கோ வடிநிலவடிநிலப் பகுதிபகுதியும் உள்ளதுஉள்ளன. சஹாராவின் பெரும்பாலான பகுதி பாறைகற்களை கொண்டுள்ளது; மணற்குன்றுகள் மூடப்பட்டிருக்கும் சிறிய பகுதி மட்டுமே முடியுள்ளது.
மக்கள் கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பனியுகத்தில் சஹாரா பாலைவன விளிம்பில் வாழ்ந்து வந்தார்கள்.அப்போது சஹாராவில் முதலைகள் மற்றும் 30,000 க்கும்இற்கும் மேற்பட்ட நீர்வாழ் விலங்குகள் இருந்ததற்கான படிமங்கள் தென்கிழக்கு அல்ஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளது. நவீன சஹாரா நைல் பள்ளத்தாக்கு தவிர மற்ற இடங்கள் பசுமையாக இருந்திருக்கவில்லை, ஆலிவ்சைத்தூன் மரம் போன்ற மத்தியதரைமத்திய கடல்தரைக் கடற் பகுதித் தாவரங்களே இருந்தன. இந்நிலை கி.மு 1600 வரை இருந்தது . இப்போதய சஹாரா பகுதியில் பூமியின் அச்சு மாற்றம் மற்றும் வெப்பநிலை மாற்றங்களுக்கு பிறகு, வனாந்தர மணற்பாங்கான பாலைவனமாக மாறியது.
 
==சுற்றுச் சூழல்==
==சுற்றுசூழல்==
 
கடைசி பனி ஆண்டிற்கு பிறகு சஹாரா பாலைவனம் வளமான இடமாக மாறியது, பின் சிறிது சிறிதாக மீண்டும் பாலையாக மாறிவிட்டது என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.கடந்த நூறு ஆண்டுகளில் சஹாரா பல சூழல் மாற்றங்களை சந்திக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இது போன்ற மாற்றங்கள் 41000 ஆண்டுகளுக்கு ஒருமுறை 22<sup>o</sup> முதல் 24.5<sup>o</sup> சாய்வதனால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.மேலும் 15000 (17000 A.D) வருடங்கள் கழித்து சஹாரா பசுமையான இடமாக மாறும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1817652" இருந்து மீள்விக்கப்பட்டது