"சகாரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
==தாவரங்களும் விலங்குகளும்==
 
சஹாராவின் பல பகுதிகள் மனிதர்களும், விலங்குகளும் வாழ முடியாத்முடியாத இடங்களாகும். ஆனால் மனிதர்களும் விலங்குகளும் நீர் இருக்கும் சில இடங்களில் வசித்து வருகின்றனர்<ref>"Sahara (desert, Africa) -- Britannica Online Encyclopedia". britannica.com. Retrieved 4 May 2010.</ref>.
 
[[File:GueltaCamels.jpg|thumb|சாடு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒட்டகக் கூட்டம்]]
இந்திய ஒட்டகங்களும் [[ஆடு]]களுமே சகாராவில் அதிகளவு காணப்படும் விலங்குகளாகும். பாலை நிலத்தில் வாழத் தகவமைத்துக்கொண்டுள்ளபடியால்தகவமைத்துக் கொண்டுள்ளபடியால் ஒட்டகங்கள் இங்குள்ள நாடோடிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
 
பாலத்தீன மஞ்சட்மஞ்சள் தேள் என்னும் [[தேள்]] இங்கு காணப்படுகிறது. இது 10 செ.மீ நீளம் வரை வளரும். இத்தேள் மிகவும் நச்சு வாய்ந்தது. எனினும் இத்தேள் கொட்டுவதால் வளர்ந்த மனிதர்கள் இறப்பது அரிதே.
 
பல வகையான [[நரி]]களும் இங்கு காணப்படுகின்றன. [[வெள்ளை இரலை|அடாக்சு]] எனப்படும் பெரிய வெண்ணிற இரலை இங்கு காணப்படுகிறது. இது நீண்ட நாட்கள் நீரில்லாமல் தாக்குப்பிடிக்கதாக்குப் பிடிக்க வல்லது. மேலும் தோர்க்காசு, ரிம், தாமா எனப்படும் சிறுமான்களும்சிறு மான்களும் காணப்படுகின்றன. இவையும் நீரில்லாமல் நீண்ட நாட்கள் வாழக்கூடியனவாழக் கூடியன.
 
அல்சீரியா, தோகோ, நைசர், மாலி முதலான பகுதிகளில் சகாராசகாராச் சிறுத்தைகள் காணப்படுகின்றன. சிறு அளவிலான ஆப்பிரிக்கக் காட்டு நாய்களும் உள்ளன.
 
பல்லிகள், [[மணல் விரியன்]], [[நெருப்புக் கோழி]] முதலியன இங்கு காணப்படும் மற்ற விலங்குகளாகும். இங்கு வெள்ளி எறும்புகள் எனும் உயிரினமும் உள்ளது. இது பூமிக்கடியில் குழிகளில் வசிக்கும்.ஒருமணி ஒரு மணி நேரத்திற்கு மேல் இவை வெளியில் திரிந்தால் இறந்துவிடும்இறந்து விடும். இவை வெப்பத்தினால் இறக்கும் உயிரிணங்களை உணவாக உட்கொள்ளும்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1817655" இருந்து மீள்விக்கப்பட்டது