மச்சிலிப்பட்டணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
}}
'''மச்சிலிப்பட்டணம்''' (Machilipatnam, {{Lang-te|మచిలీపట్నం}}, {{audio|Machilipatnam.ogg|உச்சரிப்பு}}; பிரித்தானிய ஆட்சியில் '''மசூலிப்பட்ணம்''' என்றிருந்தது, உள்ளூர் வழக்கில் '''பந்தர்''' - துறைமுகம்) [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] [[கிருஷ்ணா மாவட்டம்|கிருஷ்ணா மாவட்டத்தில்]] உள்ள ஓர் சிறப்புநிலை [[நகராட்சி]] ஆகும். மாநிலத் தலைநகர் [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாத்திலிருந்து]] தென்கிழக்கே {{convert|347|km|mi|0}} தொலைவில் உள்ளது.
 
முதன் முதலில் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனியினர்]], 1611ஆம் ஆண்டில் இங்கு வணிகம் செய்ய தொழிற்கூடங்களை அமைத்தனர்.
 
==வரலாறு==
[[File:Masulipatam mg 8557.jpg|right|thumb|250px|1676ஆண்டில் மச்சிலிப்பட்டணத்தின் காட்சி]]
"https://ta.wikipedia.org/wiki/மச்சிலிப்பட்டணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது