"கோயம்புத்தூர் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
== புவியியல் ==
கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின், மழைமழைச் சாரல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு மனதிற்குமனத்திற்கு இதம் அளிக்கின்ற கால நிலை வருடம் முழுவதும் நிலவுகிறது. 25 கி.மீ நீளமுள்ள பாலக்காட்டு கணவாய் வழியாக வீசும் குளிர்ந்த காற்று இதன் பருவ நிலைக்கு காரணமாக அமைகிறது. இங்கு அதிகமாக உள்ள கரிசல் மண் இந்த பகுதியில் விவசாயம்விவசாயமும் மற்றும் அதனைஅதனைச் சார்ந்த தொழில்கள்தொழில்களும் சிறந்து விளங்க ஒரு காரணியாக அமைந்துள்ளது.
 
== தொழில்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1818006" இருந்து மீள்விக்கப்பட்டது