தகியுத்தீன் முஹம்மது இப்னு அஹ்மது அல் யூனினி (ரஹ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
'''தகியுத்தீன்''' என்னும் சிறப்புப் பெயரையும் '''முகம்மது''' என்னும் இயற்பெயரையும் கொண்ட '''தகியுத்தீன் முகம்மது இப்னு அகமது அல் யூனினி (ரஹ்)''' [[சிரியா]]விலுள்ள பால்பக் மாவட்டத்திலே யூனின் என்னும் கிராமத்தில் கிபிகி.பி. 1177 சனவரி 7ம் திகதி (ஹிஜ்ரி 572) பிறந்தார்கள்.
 
இளவயதிலேயே மார்க்கக்கல்வியைக் கற்று முடித்த தகியுத்தீன் அவர்கள் ஹதீதுக் கலையை கற்க விரும்பி பெரியார் ஹாபிஸ் அப்துல் கனி அவர்களிடம் மாணவராகச் சேர்ந்தார்கள். ஹதீதுக் கலையில் மிகச் சிறந்து விளங்கிய பெரியார் ஹாபிஸ் அப்துல் கனி அவர்கள் தமது மாணாக்கர் மீது கொண்டிருந்த மதிப்பு அளப்பரியதாக இருந்தது. தகியுத்தீன் அவர்களுக்கிருந்த அபார நினைவாற்றல் காரணமாக ஸஹீஹ் புஹாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரண்டு ஹதீஸ் நூல்களையும் மனனம் செய்திருந்தார்கள்.
 
தமது உறவினராகிய அப்துல்லாஹ் அல் யூனினி (ரஹ்) அவர்களிடம் ஆன்மீகக் கல்வியையும், ஆன்மீகப் பயிற்சியையும் பெற்றார்கள். ஆசானின் மறைவுக்குப் பின்னர் ஆசானின் இடத்திலிருந்தவாறே மக்களுக்கு [[சூபித்துவம்]] பற்றியும் இறைவனை அடையும் வழிமுறை பற்றியும் உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள். அவர்களது சொற்பொழிவைக் கேட்பதற்காக மக்கள் திரண்டு வரத் தொடங்கினார்கள். தனது சொந்த ஊராகிய யூனினி கிராமத்தை மிகவும் நேசித்த தகியுத்தீன் (ரலி) அவர்கள் மாபெரும் அற்புதங்களை நிகழ்த்தி, அதன்மூலம் இறைவனை அடைவதற்கு நேரான மார்க்கத்தைக் காட்டியதனால் மக்கள் மகான் அவர்களை கண்ணியத்துக்குரியவராகப் போற்றினார்கள். அன்றைய இஸ்லாமிய உலகின் பல நாடுகளிலிருந்தும் ஆன்மீகக் கல்வி கற்பதற்காக அறிஞர்கள் பலர் அன்னாரை நாடி வந்தார்கள்,
 
இந்தியாவில் அஜ்மீர் நகரத்தில் ஆன்மீக ஆட்சி செய்துகொண்டிருக்கும் குத்புல் ஹிந்த் ஷைகு ஹாஜா முயினுத்தீன் சிஷ்தி (ரலி) அன்னவர்களின் ஆன்மீக குருவான தகியுத்தீன் முகம்மது இப்னு அகமது அல் யூனினி (ரஹ்) அவர்கள் கி.பி. 1250 ஆகஸ்ட் 28ம் திகதி (ஹிஜ்ரி 658) நிர்யாணமடைந்தார்கள். அவர்களின் பொன்னுடல் அவர்களின் ஆன்மீக ஆசான் அப்துல்லாஹ் அல் யூனினி (ரஹ்) அவர்களின் அடக்கவிடத்திற்கு அண்மையில் அடக்கம் செய்யப்பட்டது.
 
[[பகுப்பு:1177 பிறப்புகள்]]