8-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Leshan Buddha Statue View.JPG|thumb|270px|right|சீனாவின் [[சிக்குவான்]] மாகாணத்தில் லெஷான் புத்தர் அமைப்பு 713 இல் ஆரம்பித்து 803 இல் முடிவடைந்தது.]]
 
'''8ம் நூற்றாண்டு''' என்ற காலப்பகுதி [[கிபி]] [[701]] தொடக்கம் கிபி [[899]] வரையான காலப்பகுதியைகாலப்பகுதியைக் குறிக்கிறது.
 
== உலகளாவிய நிகழ்வுகள் ==
எட்டாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் [[மத்திய கிழக்கு]], [[வடக்கு ஆபிரிக்காஆப்பிரிக்கா]]வின் கரையோரப் பகுதிகள், மற்றும் [[ஐபீரியக் குடாநாடு]] ஆகிய பகுதிகள் [[இஸ்லாம்|இஸ்லாமிய]] அரபுக்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாயின. மேற்குலகத்தை நோக்கிய [[அரபுப் பேரரசு|அரபுப் பேரரசின்]] விரிவு [[பல்கேரியா|பல்கேரியர்]]கள், [[பைசண்டைன் பேரரசு|பைசண்டைனியர்]]கள் ஆகியோரால் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது<ref>Roberts, J: "History of the World.". Penguin, 1994.</ref>. நூற்றாண்டின் கடைசிக் காலத்தில் [[ஸ்கண்டினேவியா]]வின் [[வைக்கிங்]]குகள் [[ஐரோப்பா]], மற்றும் [[மத்தியதரை நாடுகள்]] ஆகியவற்றைஆகியவற்றைச் சூறையாடத் தொடங்கினர்.
 
[[படிமம்:Borobudur scenery 1.jpg|thumb|250px|[[போரோபுதூர்]]-இந்தோனேசிய புத்தத் தலம்]]
"https://ta.wikipedia.org/wiki/8-ஆம்_நூற்றாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது