"7-ஆம் நூற்றாண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanags பயனரால் 7ம் நூற்றாண்டு, 7-ஆம் நூற்றாண்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
[[இஸ்தான்புல்|கொன்ஸ்டண்டீனப்போல்]] உலகின் மிகப்பெரியதும், செல்வச் செழிப்பும் கொண்ட நகரமாக இருந்தது. உலகெங்கும் [[ஜஸ்டீனியக் கொள்ளை நோய்]] பரவி 100 மில்லியன்களுக்கும் அதிகமானோரைக் கொன்றது. இதனால் [[ஐரோப்பா]]வின் மக்கள் தொகை [[550]]-[[700]] ஆம் ஆண்டளவில் 50 விழுக்காடு குறைந்தது<ref>[http://dpalm.med.uth.tmc.edu/courses/BT2003/BTstudents2003_files%5CPlague2003.htm The History of the Bubonic Plague]</ref>.
 
வட [[இந்தியா]]வில் [[ஆறாம் நூற்றாண்டு|ஆறாம் நூற்றாண்டின்]] இறுதியில் பிளவு பட்டிருந்த பல சிறிய இராச்சியங்களை [[ஹர்ஷவர்தனர்]] ஒன்றிணைத்தார். தொண்டை மண்டலத்தில் [[575]] அளவில் [[பல்லவர்|பல்லவரின்]] ஆட்சியை நிறுவிய [[சிம்மவிஷ்ணு]] பரம்பரையினருக்கும் முதலாம் பாண்டியப் பேரரசைபேரரசைச் சேர்ந்த [[பாண்டியர்]]களுக்கும் அரசுரிமைக் குறித்த ஆதிக்கப்போர்கள்ஆதிக்கப் போர்கள் நடந்தன. 7ம் நூற்றாண்டின் [[காவிரி]]க் கரையின் வடக்குப் பகுதிவரை பல்லவப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டது.
 
== நிகழ்வுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1818397" இருந்து மீள்விக்கப்பட்டது