"7-ஆம் நூற்றாண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:FirstSurahKoran.jpg|thumb|230px|கையால் எழுதபட்ட [[திருக்குர்ஆன்|திருக்குரானின்]] ஒரு அத்தியாயம்]]
[[படிமம்:Sutton.hoo.helmet.png|thumb|200px|[[ஆங்கிலோ-சாக்சன்]]களின் முகமூடி ஒன்று (625)]]
'''7ம்7ஆம் நூற்றாண்டு''' என்ற காலப்பகுதி [[கிபி]] [[601]] தொடக்கம் கிபி [[699]] வரையான காலப்பகுதியைகாலப்பகுதியைக் குறிக்கிறது.
 
[[632]] ஆம் ஆண்டில் [[முகமது]]வின் இறப்பின்இறப்பிற்குப் பின்னர் [[முஸ்லிம்]]களின் உலக ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது. [[அராபியக் குடா]]வுக்கு வெளியே [[இஸ்லாம்]] பரவியது. [[பாரசீகம்|பாரசீகத்தை]] இஸ்லாமியர்கள் கைப்பற்றியதை அடுத்து [[சசானிட் பேரரசு]] வீழ்ச்சி கண்டது. இந்நூற்றாண்டிலேயே [[சிரியா]], [[ஆர்மீனியா]], [[எகிப்து]], [[வடக்கு ஆப்பிரிக்கா]] ஆகியவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றினர்.
 
[[இஸ்தான்புல்|கொன்ஸ்டண்டீனப்போல்]] உலகின் மிகப்பெரியதும், செல்வச் செழிப்பும் கொண்ட நகரமாக இருந்தது. உலகெங்கும் [[ஜஸ்டீனியக் கொள்ளை நோய்]] பரவி 100 மில்லியன்களுக்கும் அதிகமானோரைக் கொன்றது. இதனால் [[ஐரோப்பா]]வின் மக்கள் தொகை [[550]]-[[700]] ஆம் ஆண்டளவில் 50 விழுக்காடு குறைந்தது<ref>[http://dpalm.med.uth.tmc.edu/courses/BT2003/BTstudents2003_files%5CPlague2003.htm The History of the Bubonic Plague]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1818398" இருந்து மீள்விக்கப்பட்டது