6-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் 6ம் நூற்றாண்டு, 6-ஆம் நூற்றாண்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
{{நூற்றாண்டுகள்|6}}
[[படிமம்:The world in 500 CE.PNG|thumb|300px|கிபி 6ம்6ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகப்படம்]]
'''ஆறாம் நூற்றாண்டு''' (6ம்6ஆம் நூற்றாண்டு, 6th century AD) என்ற காலப்பகுதி [[கிபி]] [[501]] தொடக்கம் கிபி [[599]] வரையான காலப்பகுதியைகாலப்பகுதியைக் குறிக்கிறது. மேற்குலகில் இந்த நூற்றாண்டு [[தொன்மை நாகரிகம்|தொன்மை நாகரிகத்தின்]] முடிவாகவும் [[மத்திய காலம் (ஐரோப்பா)|மத்திய காலத்தின்]] ஆரம்பமாகவும் கருதப்படுகிறது.
 
[[5ம் நூற்றாண்டு|முந்தைய]] நூற்றாண்டின் பிற்பகுதியில் [[மேற்கு ரோமப் பேரரசு|மேற்கு ரோமப் பேரரசின்]] வீழ்ச்சிக்குப் பின்னர், [[ஐரோப்பா]] பல சிறிய செருமானிய இராச்சியங்களாகப் பிரிந்து நிலத்துக்காகவும் செல்வத்துக்காகவும் தமக்கிடையே போட்டியிட்டன. இக்குழப்பத்தில் [[பிராங்குகள்]] உயர்நிலைக்கு வந்து இன்றைய பிரான்சு, மற்றும் செருமனியில் பெரும்பான்மையாகினர். இதற்கிடையில், [[கிழக்கு ரோமப் பேரரசு]] [[முதலாம் ஜஸ்டீனியன்|ஜஸ்டீனியன்]] என்ற பேரரசனின் கீழ் விரிவாக்கம் பெறத் தொடங்கியது. இப்பேரரசு [[வண்டல்கள்|வண்டல்களிடம்]] இருந்து வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்றியது. அத்துடன் [[இத்தாலி]]யை முழுமையாகக் கைப்பற்றி முன்னர் மேற்கு ரோமப் பேரரசின் ஆட்சியில் இருந்த பகுதிகளைக் கைப்பற்ற முனைந்தது. ஜஸ்டீனியனின் இறப்பை அடுத்து தான் கைப்பற்றியகைப்பற்றியப் பகுதிகளை மீண்டும் இழந்தது.
 
தனது இரண்டாம் பொற்காலத்தில், [[சசானிது பேரரசு]] [[முதலாம் கோசுராவு]] மன்னனின் கீழ் தன் உச்ச நிலையை ஆறாம் நூற்றாண்டில் எட்டியது<ref name="Roberts, J 1994">Roberts, J: "History of the World.". Penguin, 1994.</ref>. வடக்கு [[இந்தியா]]வில் [[குப்தப் பேரரசு]] ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வீழ்ச்சி கண்டது. 150 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த [[சீனா]]வின் தெற்கு மற்றும் வடக்கு அரச வம்சங்கள் [[சுயி வம்சம்|சுயி]] வம்சத்தின் கீழ் இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒன்றுபட்டது. [[கொரிய முப்பேரரசு]] இந்நூற்றாண்டுக் காலத்தில் வளர்ச்சி கண்டது.
 
[[அமெரிக்கா]]வில், கிபி 150 முதல் 450 வரை உச்ச நிலையில் இருந்த [[தியோத்திகுவாக்கன்]] அரசு ஆறாம் நூற்றாண்டில் அழிவை நோக்கி நகர்ந்தது. [[நடு அமெரிக்கா]]வில் [[மாயா நாகரிகம்]] வளர்ச்சிவளர்ச்சிக் கண்டது.
 
== நிகழ்வுகள் ==
[[படிமம்:Buddhist Stela Northern Wei period.jpg|thumb|right|180px|[[சீனா]]வில் 6ம்6ஆம் நூற்றாண்டு காலக்காலப் பௌத்தபௌத்தக் கற்சிலை.]]
* 6ம் நூற்றாண்டின் ஆரம்பம் – [[அயர்லாந்து|ஐரிய]] குடியேற்றவாதிகளும், ஆக்கிரமிப்பாளர்களும் கலிடோனியா (இன்றைய [[ஸ்கொட்லாந்து]]) நோக்கிச் சென்றனர்.
* 6ம் நூற்றாண்டின் ஆரம்பம் – [[சென்]] [[பௌத்தம்]] சீனாவில் இருந்து [[வியட்நாம்|வியட்நாமுக்குப்]] பரவியது.
"https://ta.wikipedia.org/wiki/6-ஆம்_நூற்றாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது