லௌதி வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 37:
}}
[[படிமம்:Sultan-Ibrahim-Lodhi.jpg|thumb|right|150px|இப்ராகிம் லோடி]]
'''லௌதி வம்சம்''' ஆப்கானைச் சேர்ந்த வம்சாவளி ஆகும்.<ref>Stephen Peter Rosen, ''Societies and Military Power: India and Its Armies'', (Cornell University Press, 1996), 149.</ref> இவர்கள் வட இந்தியா, [[பஞ்சாப் (பாக்கிஸ்தான்)|பஞ்சாப்]] மற்றும் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்]] ஆகியவற்றை 1451 முதல் 1526 வரை ஆண்ட வம்சாவளியினர் ஆவர். லௌதி வம்சத்தை தோற்றுவித்தவர் ''பகுலூல் லௌதி'' ஆவார். இவர் [[தில்லி]]யை ஆண்ட நான்காவது வம்சாவளியான [[சையிது வம்சம்|சையிது வம்சாவளியை]] முடிவுக்கு கொண்டுவந்து, லௌதி வம்சத்தினை தோற்றுவித்தார். லௌதி வம்சத்தின் கடைசி சுல்தான் [[இப்ராகிம் லௌதிலோடி]] ஆவார்.<ref>http://stig.bizhosting.com/ransanga.htm</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லௌதி_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது